Login

Lost your password?
Don't have an account? Sign Up

18-09-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு – சென்னை | தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

21 comments

  1. SP Sampath Kumar4

    இதுவரை பேசிய அனைத்தையும் விட்டுவிட்டு அந்த சொகுசு கார் விசயத்தை மட்டும் நாளைக்கு ஊடகங்களில் பெருவாரியாக ஒளிபரப்ப போகிறார்கள்

  2. SP Sampath Kumar4

    எவ்வளவோ கருத்துகளை முன்வைத்து பேசுகிறார் ஆனால் இதில் ஒரு கருத்து தவறாகப்பேசிவிட்டால் அதை மட்டும் எடுத்து போட்டிபோட்டு ஓளிபரப்பத்தான் இத்தனை ஒலிவாங்கியோ

  3. SP Sampath Kumar4

    உயர் நீதிமன்றம் வெளியிட்டதில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தமிழர்கள் 7.5% மட்டுமே இதில் தேலுங்கர்கள் 50%
    எங்கே இருக்கிறோம்

  4. SP Sampath Kumar4

    நேற்றைய செய்தியில் நீட் தேர்வின் அடையாள அட்டையில் புகைப்பட மாற்றம் நடந்தது எப்படி ஏன்

  5. மணி தமிழன்

    எங்கள் ஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.. நாம் தமிழர்

  6. M Jabapon Raj Jr

    தமிழ்நாட்டு மக்களே என் சொந்தங்களே இந்த செய்தியாளர் சந்திப்பில் நம்ம அண்ணன் சொல்வதை சிந்தித்துப் பார்த்தால் இனி இந்த பொறுப்பற்ற தலைவர்களிடம் நம் தமிழ்நாட்டை ஆள கொடுக்க மாட்டோம் என இன்று முதல் முடிவெடுப்போம் தமிழை வாழ வைப்போம் தமிழனை ஆள வைப்போம் நாம் தமிழராய் எழுவோம் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் இப்படிக்கு அண்ணனின் தம்பி ரிச்சர்ட் பல்லாவரம் தொகுதி

  7. Abdul Kadhar

    Annan neegal pesuvadai enda tholaikatchiyum poduvathu ellai nam evargalukku ? Enn bathil sollanum Namma velaiya parkalame ella tholaikatchiyum adivarudigal evvalo kelvi kekuran yaravadu tholaikatchil namai poduvathuu unda?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*