19-12-2020 வேளாண் சட்டங்களைத் திரும்பக்கோரி மாபெரும் ஆரப்பாட்டம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

21 comments

  1. Rajesh E

    அப்பேற்ப்பட்ட சட்டம் என்றால் விவசாயத்தை அரசு வேலை ஆக்க வேண்டியதுதானே ஏன் தனியாரிடம் தூக்கி கொடுக்கிறீர்கள் ..?

  2. Karykaalan Thamilan

    வாழ வைப்போம் விவசாயியை..
    விவசாயம் செழிக்க..
    வாக்களிப்பீர் கரும்பு விவசாயி சின்னத்தில்

  3. சிவசங்கர் சிவா

    ஒரு சாதாரண கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒரு மாநாடாகவே மாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்….
    நாம்தமிழர்!

  4. Nivetha R

    இந்த வலையொளியில் பதிவேற்றம் மிகவும் தாமதமாக வருகிறது. பல வலையொளிகளில் கானொளி மிக வேகமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிடுகிறது. கொஞ்சம் கவனித்து வேகமாக செயல் படவும். முடிந்தால் 2 3 பகுதியாக பிரித்து உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும். நன்றி

  5. selvamani jeevananthan

    தமிழ் மக்கள் விழிப்படைந்து நாம் தமிழரை வெற்றியடையச்செய்யவேண்டும்.பெரும்வாக்கு வித்சாயத்தில் வெற்றி பெறச்செய்யவேண்டும்.

  6. les oiseaux ouverts des ailes

    எந்த ஊடகம் உண்மை மறுத்தாலும் மக்கள் மனதை எந்த சினிமா கவர்ச்சி மேகம் ரஜனி கமல் திமுக அதிமுக கங்ரஸ் பரதிஐயனத உட்பட எவரும் மக்கள் களத்தில் இல்லை எமது உயிரினும் மேலான தமிழ் நாட்டு மக்கள் சிந்தித்து பாருங்கள் தமிழர் விசுவாசிகள் பிரச்சினை உங்கள் பிள்ளைகள் உண்மை களத்தில் நிற்கும் நம்பிக்கை களத்தில் உங்கள் அரசியல் வாக்கு சின்னம் விவசாயி தமிழர் நாட்டில் விடியல் தேடி உங்களுடன் உங்களை தேடி உங்கள் பிள்ளைகள் உங்கள் வாசலிலேயே வாக்கு கேட்டு வருகின்றனர் சிந்தித்து பாருங்கள் தமிழர் உங்கள் வாக்கு சின்னம் விவசாயி இளம் தங்கைகள் தம்பிகள் உங்கள் ஒரு விரல் புரட்சி களத்தில் நாம் தமிழர் உங்கள் வாக்கு சின்னம் விவசாயி நாம் தமிழர் வெற்றி உறுதி இளையோர் வரலாறு படைக்கும் நாம் தமிழர் மக்களுடன் மக்கள் சின்னம் விவசாயி வெற்றி உறுதி நாம் தமிழர் வெற்றி வெற்றி உறுதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*