Login

Lost your password?
Don't have an account? Sign Up

20-03-2021ஆலங்குளம் தொகுதி | பொட்டல் புதூர் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

22 comments

  1. க.செந்தில் குமார்

    என் அன்பான தமிழ் மக்களே நாம் தமிழர் கட்சி வெற்றி என்பது நாம் பிறந்த பெருமை மிக்க தமிழர் இனத்திற்கான வெற்றி எனவே விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ங்கள் மக்களே பனிவுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர் ‌🙏🙏🙏💪💪💪🐅🐅🐅

    1. திருவள்ளுவர் YOUTUBE Channel

      விசிலடிக்கும் குஞ்சிகளே என்ன சொல்லிவிட்டார் நாம் தமிழரிலிருந்து அவ்வளவு பேரும் வெளியேறினாலும் அவர் ஒற்றை ஆளாக நிற்பார் பத்து ஆண்டுகள் உழைப்பை விட்டு விட்டு வெளியைறிய‌பிறகு அடுத்து பத்தாண்டுகளுக்கு உழைக்க அடுத்த தம்பிகள் தயாராக இருக்கிறார்கள் என்ன கட்சி

  2. BHAGIYARAJ. G 20PCS02

    எக்காரணத்தை கொண்டும் பின் வாங்கிவிடாதீர்கள், இப்ப இல்லனா இனி எப்பவும் இல்ல, நாங்கள்👍 இருக்கிறோம் ( நாம் தமிழர்கள் ).

  3. Augustine Raj

    ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 புதிய வாக்காளர்களை இணையுங்கள் உறவுகளே!
    வெற்றி நிச்சயம்✌️

  4. Vigneswaran Vijeyaratnam

    வெல்லப் போறான் விவசாயி
    ஆழப்போறான் தமிழன்
    நாம் தமிழர்
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
    தமிழ்த் தேசியம் வெல்லும்

  5. தமிழ் முகம்

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே இது மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி வெல்லட்டும் விவசாயி 🙏💪🌾

  6. Ali Ali

    சொல்லுகிறவன் சொந்த வாழ்க்கை எல்லாம் கிளறி பார்க்காதே அவன் சொல்லுகிற விஷயத்தில் அறிவுக்கு பொருத்தமாக இருந்தால் நடங்க டா இல்லைன்னா போங்கடா

Leave a Comment

Your email address will not be published.

*
*