20-03-2021இராஜபாளையம் தொகுதி | அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

24 comments

 1. Malathy Cholan

  நான் எத்தனையோ நாட்டின் அரசியலை பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் உண்மையில் உன்னைப்போல் யாரும் அரசியல் பேசவில்லை அண்ணா உன் தமிழ் மண் பற்றையையும் மொழி இன உணர்வையும் பார்த்து தலைவணங்குகிறேன் தமிழர்களே இப்படிப்பட்ட தலைவனை விட்டுவிடாதீர்கள் ஆட்சியில் வேகமாக அமர்த்துங்கள்

 2. திருமாற்குமரன்

  நான் விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் சட்டமன்றத் தொகுதி வாக்காளன் . நான் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்கு செலுத்த போகிறேன் ❤️ 💯❤️

 3. Jonathan Joel

  புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்

 4. syed's tech vlog

  நாம் தமிழரின் வெற்றி நிச்சயம்,
  அறிவு இருக்கும் அனைவரும் நாம் தமிழருக்கே வாக்கு செலுத்துவார்கள்.
  தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம் தமிழர் கட்சியிடமே உள்ளது.

 5. Robert LOPPIAH

  நீ சிறக்க உன் இனம் சிறக்க மொழி சிறக்க உன் வழி சிறக்க வளம் சிறக்க உன் வாழ்வு சிறக்க விவசாயிக்கு வாக்களிப்பாய்.

 6. க.செந்தில் குமார்

  நாம் தமிழர் புரட்சி வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி ‌💪💪💪🐅🐅🐅

 7. kishore Christian

  காசு வாங்காமல் ஒட்டு போடுங்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் நாட் மக்களை பார்த்து பயபடுவார்கள்

 8. sweeet girl

  பக்கத்துல உள்ள கிராமத்துக்கு வந்து பிரச்சா&ம் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏எங்க ஊர்ல நம்ம கட்சி இருப்பதே தெரியல😑😑😑 ராஜபாளையம் தொகுதியில் உள்ள கிராமமத்தில் இருக்கிறோம் 🙋 பிரச்சாரம பண்ணிங்கனா கண்டிப்பா எங்கள் ஊர் மக்கள் நமக்கு வாக்கு செலுத்துவார்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  1. surya shunmugam

   எங்க ஊரு சத்திரப்பட்டி யாருக்குமே தெரியல நாம் தமிழர் கட்சி….. எங்க குடும்ப ஓட்டு நாம் தமிழர் விவசாயி சின்னம்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*