20-03-2021விருதுநகர் பொதுக்கூட்டம் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeechLIVE

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

23 comments

  1. Sivalingam Murugaiah

    சமமே பொருள் சனநாயகம் எனவே முரசரைவாய் முரசரைவாய்….. முரசரைவாய்…

    நாம் தமிழர் 💪 💪 💪

    1. சர்காசம் சீமான்

      டேய் நீங்கள்லாம் இன்னுமா டா நம்புறீங்க இவண??? பாவத்த.. உங்க பேர் சொல்லி நல்லா சம்பாதிக்கிறான் டா இவண்.. திருந்துங்கடா வெண்ணைகளா

  2. Pal Pandi

    சின்னங்களை அதிகமா மக்களிடம் பதியவைவேண்டும்.ஓட்டு போட செல்லும் போது தேர்தல் அதிகாரிகள் வழங்கும் நேரம் குறைவு என்பதால் அதிக அளவில்நம் விவசாயி சின்னங்களை கண்டறிந்து பதிவு செய்ய கிராம புறமக்கள் பதிவுசெய்ய முடியவில்லை எனவே நாம் நம்முடைய சின்னதை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க வேண்டுகிறேன்

  3. Dr. G. M

    நாம் தமிழர் 🙋‍♂️சிவகாசி கனகபிரியா வேட்பாளர் அவர்கள் இன்னும் அதிகமாக ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று புரிதலையும், நம் விவசாயி சின்னத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் 🙏🙏🙏உங்களின் பேச்சு வாக்குகளாக மாற்ற வேண்டும்…..🙏🙏நாம் தமிழர் 🙋‍♂️சிவகாசில இருந்து….🙋‍♂️

  4. Ramapandi Ramapandi

    நாம்தமிழர் சிவகங்கை சீமை மண்ணின் மைந்தன் ஊர் நான் என்னுடன் படிக்கும் 127 மாணவர்களும் உங்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் அண்ணன்

  5. தமிழ் முகம்

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே இது மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி 🙏💪🌾

  6. Tamil Mazhai

    தாமரை வளராது மலராது பூக்கவே பூக்காது. அது துளிர் விடாது. அப்படியே துளிர் விட்டாலும் அண்ணனின் அனல் பறக்கும் பேச்சில் கருகிவிடும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*