Login

Lost your password?
Don't have an account? Sign Up

20-03-2021 திருநெல்வேலி தொகுதி | பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

21 comments

  1. க.செந்தில் குமார்

    என் அன்பான தமிழ் மக்களே நாம் தமிழர் கட்சி வெற்றி என்பது நாம் பிறந்த பெருமை மிக்க தமிழர் என்கிற இனத்திற்கான வெற்றி மக்களே எனவே விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ங்கள் மக்களே பனிவுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர் ‌🙏🙏🙏💪💪💪🐅🐅🐅

  2. revathi rengaraj

    நம் எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் 🙏🙏🙏🙏🙏

  3. Malathy Cholan

    நான் எத்தனையோ நாட்டின் அரசியலை பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் உண்மையில் உன்னைப்போல் யாரும் அரசியல் பேசவில்லை அண்ணா உன் தமிழ் மண் பற்றையையும் மொழி இன உணர்வையும் பார்த்து தலைவணங்குகிறேன் தமிழர்களே இப்படிப்பட்ட தலைவனை விட்டுவிடாதீர்கள் ஆட்சியில் வேகமாக அமர்த்துங்கள்

  4. Ganesan R

    வெல்லட்டும். நாம் தமிழர்…🔥🔥🔥🔥🔥… பெட்ரோல்… டீஸல் விலை குறித்து…பேசவும் தோழர்.

  5. Vigneswaran Vijeyaratnam

    தமிழ்த் தேசியம் வெல்லும்
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
    விவசாயி சின்னம்
    நாம் தமிழர்
    உழவை மீட்போம் உலகை காப்போம்
    நமது சின்னம் விவசாயி

  6. Emerson Vadivel

    தயவு செய்து உங்கள பரப்புரையை கிராமத்திலும் நடத்துங்கள். எம் திருநெல்வேலியில் அனேகருக்கு உங்களை தெரியவில்லை என்பது வேதனை அளிக்கிறது…

    1. Vembaiyan Marimuthu

      கிராமம் நகரம் என பார்க்காமல் வீடுகள் தவறாது நாம் தமிழர் கட்சி சின்னங்களை கொண்டு செல்லுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*