20-03-2021 பாளையங்கோட்டை தொகுதி | மேலப்பாளையம் சந்தை திடல் சீமான் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

20 comments

 1. Thangavel Manickam

  தாய்மொழிப்பற்று,,, உள்ள,நல்லவர்கள். இனமானம் உள்ளவர்கள் வாக்களிக்கவேண்டிய சின்னம் விவசாயி சின்னம்!

 2. க.செந்தில் குமார்

  என் அன்பான தமிழ் மக்களே நாம் தமிழர் கட்சி வெற்றி என்பது நாம் பிறந்த பெருமை மிக்க தமிழர் என்கிற இனத்திற்கான வெற்றி எனவே மக்களே விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ங்கள் என்று பனிவுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர் ‌🙏🙏🙏💪💪💪🐅🐅🐅

 3. Malathy Cholan

  நான் எத்தனையோ நாட்டின் அரசியலை பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் உண்மையில் உன்னைப்போல் யாரும் அரசியல் பேசவில்லை அண்ணா உன் தமிழ் மண் பற்றையையும் மொழி இன உணர்வையும் பார்த்து தலைவணங்குகிறேன் தமிழர்களே இப்படிப்பட்ட தலைவனை விட்டுவிடாதீர்கள் ஆட்சியில் வேகமாக அமர்த்துங்கள்

 4. சுவனத்து முத்துக்கள் quran & sunnah

  மண்ணோடு போராடும் விதைபோல
  தமிழ் மனதோடு போராடு தமிழா
  எதிர்காலம் உனக்கு என்று
  உருவாகும் வறை
  போராடு போராடு போராடு தலைவா

 5. திருவள்ளுவர் YOUTUBE Channel

  உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் உங்கள் சுயநலம் வெளுக்கப்போகிறது

 6. Yamuna Devi

  அருமை அருமை அழகு. வெற்றி நமதே. விவசாயி வெல்வான். நாம் தமிழர். ♥️🥦♥️🥦♥️🥦♥️🥦♥️🥦♥️

 7. Franz F.J.

  உண்மை அண்ணா , என்னுடைய அப்பா இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு 2000 ருபாய் லஞ்சம் வாங்கினார்கள் ,

 8. நல்லவிஷயம் இருந்தா சொல்லுங்க

  தினசரி சாப்டுரவங்க சாப்பாடு வேணும்னா விவசாயத்தை ஆதரிச்சா போதும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*