Login

Lost your password?
Don't have an account? Sign Up

21-02-2020 சீமான் வாழ்த்துரை – தஞ்சை | APT Shuttle Tournament Inauguration – Seeman Speech Thanjavur

Contact us to Add Your Business

21-02-2020 சீமான் வாழ்த்துரை – தஞ்சை | APT Shuttle Tournament Inauguration – Seeman Speech Thanjavur

அனிதா பார்த்திபன் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக 21-02-2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இடம்: ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபேமிலி கிளப் (A.Y.A. Sports and Family Club)
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.

Nanjikottai Road, Thanjavur


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.erodedistrict.com

35 comments

  1. Nivetha R

    சிறப்பான செயல்பாடுகள். நாம் தமிழர் கட்சி சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தினமும் வளர்ந்து கொண்டே போகிறது. keep up the good work NTK

  2. Abdul karim

    மக்களுக்காக உழைக்கும் ஒரு உன்னத மனிதர் என் அண்ணன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் அண்ணா மிகவும் களைப்பாக உள்ளீர்கள் உங்கள் உழைப்புக்கு நிச்சயம் ஒரு நாள் இந்த மக்கள் உங்களுக்கு ஆகச் சிறந்த பரிசை ஒரு நாள் தந்தே தீருவார்கள் நாம் தமிழர்🌴🌴💪

    1. subra manian

      குரல்வளையில் தொந்தரவு எனக்கூறியதை கேட்டதும் என்விரல்கள் எனையறியாமல் கைபேசியின் ஒலியைக்குறைத்தது! மெதுவாக பேசட்டும் எனகட்டுப்படுத்தியது மனம் .எனவே ஒய்வு பெற்று பின்னர் தொடரலாம்!

  3. Mr PN PAKKIRISAMY PN Pakkirisamy Vanniyar

    சகோதரா உனது தமிழ்பேச்சைக் கேட்கக்கேட்கச் சலிப்பதே இல்லை / பாட்டன் பாரதியைவிட ஒருபடி அதிகமாக உன்பேச்சையும் உரைவாள் வீச்சையும் நான் நேசித்து சுவாசிக்கின்றேன் / பக்கிரிசாமி.நமசிவாயம்

  4. Rajeswari Kuttan

    மரம் மண்ணில் வேர் ஊன்றி பரவி எப்படி நிற்கிறதோ அதுபோல நமது தமிழ் பிள்ளைகளும் எல்லா விளையாட்டு துறையிலும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் சிறந்து விளங்கமுடியும்

  5. கிருஷ்ணன் க நீ கிருஷ்ணன் க நீ

    அருமை அண்ணா நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  6. Siva Siva

    சிறப்பான தொகுப்பு தமிழர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறவேண்டும் நாம்தமிழர்!!

    1. Siva Siva

      @Sara Gee மிகசிறப்பு ஜீ!! நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருங்கிங்க குடும்பநண்பர்கள் எப்படி இருங்காங்க நீங்க இப்ப எப்படி இருந்தாலும் நம் ஆட்சியில் இன்னும் சிறப்பா செழிப்பா இருப்போம் நாம்தமிழர்!!

    1. Shivaraj D

      Thambi seeman speach is highly immensely spontaneous, who can speak in T N today like him ?he is teacher, master, politician , spiritual ,philosoher, and leader, what not? It will be so fortunate if he become TN CM, I wish him all the best.

  7. தமிழன் கோடி KODI

    மற்ற அரசியல் தலைவர்கள் ஓட்டுக்காக ஏதேதோ பேசுவார்கள் அண்ணா நீங்கள் மட்டும்தான் நாட்டுக்காகவும் தனிமனித வாழ்க்கைக்காகவும் அருமையாக எடுத்து வைக்கிறீர்கள் விரைவில் தமிழ்நாட்டை நீங்கள் ஆள வேண்டும் அதில் நான் வாழவேண்டும் இந்த பெருமையுடன் நான் சாக வேண்டும் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*