Login

Lost your password?
Don't have an account? Sign Up

23-03-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE #SeemanElectionCampaign

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

25 comments

  1. Anthuvan Anbu

    தேர்தலில் போட்டியிட பணம் தேவை இல்லை
    சேவை செய்யும் மனமே தேவை என்று உணர்த்துவது நாம் தமிழர் கட்சி மட்டுமே
    எளிய மக்களை அரசியலில் முன்னிறுத்துவது நாம் தமிழர் கட்சி மட்டுமே – அரசியல் மாற்றம் ஏற்பட , உங்களின் வாக்கை நாம் தமிழருக்கு செலுத்துங்கள்

  2. Anthuvan Anbu

    சூரியன் இருந்தும், இலை இருந்தும், விவசாயி இல்லை என்றால், உணவில்லை, உயிரில்லை – இது மனித நாகரீக வளர்ச்சியின் தத்துவம்
    உங்களின் பொன்னான வாக்குகளை நாம் தமிழருக்கு செலுத்துங்கள்

  3. velli giri

    🔥இன்றைய தமிழினத்தின் அடையாளமே நீங்கள் தான் அண்ணா… 🔥நிச்சயம் வெல்வோம் 💪💪💪

  4. Robert LOPPIAH

    நீ சிறக்க உன் இனம் சிறக்க மொழி சிறக்க உன் வழி சிறக்க வளம் சிறக்க உன் வாழ்வு சிறக்க வாக்களிப்பாய் விவசாயிக்கு.

  5. oess solar

    வாக்குக்காக ஆயிரம் , ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்.. தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும். அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான் எல்லாரும் பரட்டயா விவசாயி சின்னம் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

  6. NTK4TN

    💖இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💖

    💖நாம் தமிழர்💖

  7. ஹனிபா அஷ்ரப் என் தமிழ்

    விவசாயி சின்னத்திற்கு போட்டு பாருங்க ஒட்ட.. அப்புறம் பாருங்க தமிழர் நாட்டை💪💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*