24-03-2021 தாம்பரம் சண்முகம் சாலையில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
மகிழ்ச்சி
NTK….have won t heart of educated people and student …thats the actual success ..that too without providing 💰
தமிழர் பெரும்படை நாம் தமிழர்! வெற்றி நிச்சயம்!
வாக்குக்காக ஆயிரம் , ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்.. தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும். அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான் எல்லாரும் பரட்டயா விவசாயி சின்னம் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
🙏🙏🙏👍👍🙏
தனித்து.நின்று தனி.ஒருவனாய் வெல்ல இறைவன் அருள்.புரியட்டும்
தாவீது கோலியாத்தை எப்படி வென்றானோ! அதே வண்ணம் அண்ணாவும் ஆண்டவரை நம்பினால் பெரிய காரியங்களை காண்பார் .. அவருடைய இருதயத்தை அறிவார் . ஆண்டவர் ஆசீர்வதித்து மகிமைபடுத்துவார் 🙏🏻❤️
நாம் தமிழர் வெல்ல வேண்டும்
நாம் தமிழர் 💪
நாம் தமிழர் 💪
Ntk
வெல்லப்போறான் விவசாயி ஆளபோறான் நாம் தமிழர்
அந்த சாதி, இந்த சாதி, நொந்த சாதி, கிழிஞ்ச சாதி,…..
இதுக்காகதான் விவசாயிக்கு வாக்கு….
வாக்குக்காக ஆயிரம் , ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்.. தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும். அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான் எல்லாரும் பரட்டயா விவசாயி சின்னம் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
Ntk support நாம் தமிழர் கட்சி விவசாய சின்னம்
நாம்தமிழர்
Anna Naama oru naal kandipa aatchiyai pidipom, intha election la majority amaipom
அந்த அம்மா பாவம் பா தனியா போஸ்டர் கொடுக்கறாங்க…
I saw that too. intha vayasila eppadi oru aarvamaa naattukku nallathu nadakkanumnnu poster kuduthu kittu irukkaanga…pavam
NTK🙏🙏🙏
நாம் தமிழர் 🙏
💪💪💪💪💪💪
It’s time for NTK and Seeman Anna to leed tamil nadu
பான்கு சத்தம் கேட்டவுடன். அண்ணன் பேச்சை உடனே முடித்து விட்டார். இதை நம் முஸ்லிம் நண்பர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
🙏 Dear TN youngsters.. kindly vote For Tamil nation Party… ❤NTK. ❣. we need strong TAMIL
NATION for peaceful life. We want to build DAMS, water resources, need free education,
free medicine, free water etc.. for all. WE STRONGLY SUPPORT to NTK @ ANNAN PORAALI
SEEMAN..❣ Krishnagiri.
அய்யயோ… அதிபர் ஆக்கிடுங்க இவனை
Unmai sago
Suggestion from Canada. You should have NTK org across the world do short video promoting vote for NTK.
Good idea, NTK to think of it
இதைவிட எவனாலும் இனத்தை தட்டி எழுப்பமுடியாது
நாம்தமிழர்