24-03-2021 திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் கட்சி வெற்றி வெற்றி வெற்றி உறுதி ஆகி விட்டது
DMK atchiku vanthal…..Tamil nattula iinnum konjam nanjam Ulla Ella valangalaiyum kollai adichiduvanga, yenna adutha 2025 thertha irukkamatankal,tamilane vilithukol
நேற்று கோவையில் வட இந்தியர்கள் வானதி சீனிவாசனுக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் அடுத்து வார்டில் நிற்பார்கள் இப்படி படிப்படியாக அரசியல் அதிகாரமும் வட இந்தியர்களின் கைக்கு போவதற்குள் விழிப்போம் நாம் தமிழராக
அண்ணா உங்களுடைய உடல்நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்
நாம் தமிழர்
நாம் தமிழர்
நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ
வவாக்களிப்போம்விவசாயிக்கு
நாம் தமிழர்💪💪💪
நாம் தமிழர்
நாள் முழுவதும் நிகழும், அனைத்து பரப்புரை நிகழ்ச்சிகளுக்கும். வணக்கம்!
VOTE FOR NTK
AND CHECK NTK4TN
வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி ஆட்சி நமதோ 👍👍💯💯👏👏💥💥💥💯💯💥💥
ஒரு முதலாளி தன் லாபத் தேவைக்கு முதலீடு செய்வானா….? மக்கள் சேவைக்கு முதலீடு செய்வானா…? தரமான கேள்வி.பதில் எவனிடமும் இருக்காது.அதனால் தான் சொல்ரோம் மக்களே அறிவாயுதம் ஏந்திய ஆட்சி அமைய ஆதரிப்போம் நாம் தமிழர் கட்சி..! நமது சின்னம் விவசாயி…!!
Namakendru oru t.v channel vendum
சிரிப்பொலி எடுத்துக்கோ
தம்பி தங்கைகள் உழைப்பு வீணாகி விடக்கூடாது திராவிட கட்சிகள் மிஞ்சும் அளவுக்கு தேர்தல் அறிக்கை கொடுத்து வெல்லவேண்டும்
Ntk vellum Anna
ஊடகங்கள் திமுக சார்புடையவை.திமுக வேட்பாளர் வாரிசுகள், ஏற்கனவே வேட்பாளர் களாக களத்தில் நின்றவர்கள்.சம்பாதித்தவர்கள் திமுகவிற்கு ஓட்டளிக்க வேண்டாம்.
NTK 100% win
“மக்கள் ஆதரவில் நாம் தமிழர் கட்சி………💪🏻”
My vote support naam tamilar 💪💪💪