25-03-2021 ஈரோடு சோலார் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech

Contact us to Add Your Business

🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday

#தற்போது 25-03-2021 ஈரோடு சோலார் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Author:

22 comments

  1. Peace Muslim

    இந்த கூட்டத்தில் நானும் இருந்தேன்.
    ஈரோட்டிற்கு இந்த வழியில் வரும்போது அண்ணன் பேசுகிறார் என்று தெரிந்து வாகனத்தை நிறுத்தி சில நேரம் பேச்சை கேட்டேன்

  2. Arun18 an

    அனைத்து தமிழ் உறவுகளும் வாக்களியுங்கள் விவசாயி சின்னத்திற்கு மாற்றம் உருவாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  3. natarajan thuluk

    தமிழர்கள்கு மதப்பற்று குறைவு !!இனப்பற்றுமாகுறைவா???? மக்களே??? இனம்காக்க ஒன்றுப்படுவோம் தமிழினத்தை மீட்டெடுப்போம். கீப்போம் நாம்தமிழர்

  4. Pon Nithi

    நாம் தமிழரால் மட்டும் தான் நல்ல ஆட்சியை தமிழருக்கு தரமுடியும். 💪🏽💪🏽

  5. தமிழ் காணொளி

    ஜல்லிக்கட்டு தடை செய்தது dmk காங்கிரஸ் மீத்தேன்
    ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்து போட்டது dmk காங்கிரஸ் அதனால் ✔️✔விவசாயி✔️✔️✔️✔️✔️✔️✔️சின்னத்திற்கு வாக்களியுங்கள்

  6. Surendiran

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலிக்கு வந்து நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் அண்ணா

  7. Ravi Kris

    ஒன்றுபடுவோம்…நாம் தமிழராய் வாழ்வோம்..நமது அண்ணன் நமக்காக 10 வருடம் போராடுகின்றார்இந்த தேர்தலில் விவசாயி வென்றே ஆக வேண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்

  8. P Justin Bose

    தமிழ் உறவுகளே தமிழர்களாய் சிந்தித்து மானத்தமிழ் உணர்வோடு வாக்களியுங்கள்

  9. Sritharpaytm Paytm

    படித்த அறிவாளிகளின் ஓட்டும், படிக்காத அறிவாளிகளின் ஓட்டும்,நல்ல புரிதல் கொண்ட இளைஞர்களின் ஓட்டும்,மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் ஓட்டும் நாம் தமிழருக்கே…

  10. Arasu Thirun

    வெல்லப்போறான் விவசாயி.வாழ்த்துக்கள். நாம் தமிழர். ஜேர்மனியில் இருந்து

  11. CAMY PRINTECH camy

    சரியானது வென்றே தீரும்

    வெல்லப்போறன் விவசாயி

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*