25-03-2021 கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech

Contact us to Add Your Business

🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday

#தற்போது 25-03-2021 கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Author:

31 comments

  1. RAJKIRAN RAJKIRAN K

    கடந்த 10வருட கடின உழைப்பிற்கு இம்முறை விவசாயி சின்னத்தை வெற்றி பெற செய்வோம் நண்பா நம்பிகளே 🌾🌾💪💪💪

  2. Mothish Velu

    22ம் தேதி தான் நானும் நமது கட்சியின் உறுப்பினராக இணைந்தேன் அண்ணா 🥰 நாம் வெல்வோம் அண்ணா🥰 😎💪💪

  3. Mothish Velu

    நான் உன் ஓட்டூக்கானவன் அல்ல,
    உன் நாட்டுக்கானவன்🔥🔥தரமான பேச்சு அண்ணா 🤝👏🙏👍🔥🔥💪

  4. Sivaraman D

    இது காசுக்காக வந்த கூட்டமல்ல நாட்டின் மேல் உள்ள பாசத்துக்காக வந்த கூட்டம்

  5. Santhosh kumar J

    நாம் தமிழரின் கை ஓங்கி கொண்டே செல்கிறது ஒவ்வொரு காணொளியும் நாம் தமிழர் நாம் தமிழர் என்பதை உணர்த்துகிறது

  6. Ramesh Tamilmani

    நான் சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன், அந்த கூட்டத்தில் உள்ளவர்களில் நானும் ஒருவன். 🌾🌾🔥🔥NTK

  7. Saravanan S

    அண்ணா நாங்களும் கோபி வட்டம் நம்பியூர் அண்ணா இங்கேயும் வாருங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம் எங்கள் ஓட்டு உங்களுக்கே

  8. X F SHUBIKSHA K

    உறவுகள் அனைவரும் நாம் தமிழர் க்கு உங்கள் வாழ்வு நலம் பெற வாக்கு செலுத்துங்கள் 🌾🌾🌾💪💪💪🐅🐅🐅🐅🐅🐅

  9. dhamu dharan

    அண்ணா, பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு னா, வடிவேலு சொல்வது போல, அம்மாடி கூட்டம் களை கட்டியுள்ளது. வாக்குகளை அள்ளிவிடலாம். கவலையை விடுங்கள் அண்ணா.

  10. Tilak Shekar

    திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி தர்மபுரி இடையே உள்ள ஒரு கிராமத்தில் பெண்களை கற்பழித்தனர் போலிஸ் கார்ர்கள் கணவர்கள் முன்னால்.திமுகவிற்கு தயவு செய்து ஓட்டு போடாதீர்கள்.

  11. Madhavan Tamil

    வாழ்த்துக்கள், என் குடும்ப வாக்கு உங்களுக்குத்தான், நான் தஞ்சாவூர்

  12. Tamil Kirukkan

    தடாலடி மாற்றம் வேண்டும் தமிழகத்திற்கு …வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு ….

  13. க.செந்தில் குமார்

    நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே ‌🙏🙏🙏💪💪💪🐅🐅🐅

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*