26-01-2021 சேலம் – சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanSpeechMadurai #Vivasayi
Contact us to Add Your Business
26-01-2021 அன்று மாலை 4 மணியளவில் சேலம், கே.எம்.பி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
#Salem #KMBMarriageHall #Dharmapuri #Krishnagiri #Namakkal #Karur #NTK #VellaporanVivasayi #KalapporaligaludanKalanthaivu #NTK4Tamilnadu
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanSpeechVellaporanVivasayi2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanSalemMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
புரட்சி நிச்சயம் வெல்லும்…👍நாம் தமிழர் 2021…💪🐯🔥💯💪🐯🔥💯💪🐯🔥💯 நாம் தமிழர்… காலத்தின் கட்டாயம்…!!!
விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம் 💚 மாற்றத்தை விதைப்போம்விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம் 💚 மாற்றத்தை விதைப்போம்விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம் 💚 மாற்றத்தை விதைப்போம்
அனைவருக்கும் எடுத்துரைங்க எதிர் கால தலைமுறையினர் வாழ்வை சிறப்புடன் அமைத்துக் கொள்ள நாம் ஆதரிக்க வேண்டிய அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி என்று. நமது அரசியல் வாக்கு சின்னம் விவசாயி என்று சொல்லிக் கொண்டே இருங்க.
5 வாக்குகள் தயார் செய்து விட்டேன் விவசாயி சின்னத்துக்கு உங்கள் கொள்கையில் மாறாமல் இருப்பின் இது கூடும்……..
🔥🔥
🙏
NTK 🌾 vellaporan viyasai 🌾
நாம் தமிழர் 💪💪💪
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். மேலும் அந்த தொழிற்சாலைகளை இயக்க, பராமரிக்க, மேம்படுத்த ( OPERATE, MAINTAIN AND EXPAND)
நாம் ஆயிரக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு வேலை கொடுப்பது உறுதி.
💪💪💪
தமிழ் மக்கள் உரிமை களைநாசப்படுத்தி தெலுங்கனைநன்றாகவாழவழிசெய்ததெலுங்குபீப்பிஊதும்கருணாநிதிகுடும்பகட்சிக்குமீண்டும்வாய்ப்புவரவிடக்கூடாது ஏற்கனவே தமிழர் நிலை நல்லநிலையில்இல்லைதமிழ்நாட்டில்வேலைவாய்ப்பில்தமிழ்மக்கள்புறக்கணிப்புநடக்கிறது திமுக அதிமுக இரண்டு மே தமிழ் மக்களின் துரோகி கட்சி கள்தான்
✌✌✌
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪💪💪🌾🌾🌴🌴🌴🌴
நாம் தமிழர் 🔥🔥🙋🙋💪💪💪💪💪
😍
I missed this meeting ANNAN🐯🔥✨
என் சார்பாக பகுதி மக்களின் 400 votes நாம் தமிழர்
Happy Very Happy
சுப்பர். வாழ்த்துக்கள்
செய் அல்லது செத்துமடி, 💪
பெரிய வித்தியாசம் இல்லை
‘செய் அல்லது சாகடி’ என்பது தான் வீரம்
எங்களுக்கு பயம் இருந்துக்கொண்டே இருப்பதற்கு காரணம், எங்கள் எதிரியால் அல்ல.
எங்களுடைய வெற்றியால், அவர்களுக்கு கிடைக்கப்போகும் தண்டனையை கண்டு
இவண்
🌾 க.சண்முகவேல்🌾
Waited for salem meeting. Thanks now
@gek21 yes.
இது தான் சேலம் கூட்டம்
சோர்வு வரும்பொழுது உங்கள் பேச்சு தான் கேட்கமனது தேடுகிறது
தேர்தலுக்கான ஆண்டல்ல
மாறுதலுக்கான ஆண்டு
💪🌾🌾வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்💪🌾🌾
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்….
🙏🏼👌👏🐐🦬🐓🐟🌳🏞️⛰️🌴🌾🌊🇨🇦🤝💪 நாமே மாற்று நாம் தமிழரே மாற்று