26-03-2021திருச்சி பொதுக்கூட்டம் | மலைக்கோட்டை சறுக்கு பாறை அருகில் சீமான் பரப்புரை #Seeman #Trichy

Contact us to Add Your Business

🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE

#தற்போது 26-03-2021 திருச்சி பொதுக்கூட்டம் | மலைக்கோட்டை சறுக்கு பாறை அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Author:

26 comments

  1. Vengadesh 52

    நாம் தமிழர் திருச்சி🐆
    நானும் எங்கள் குடும்பத்தினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு பெருமையாக உள்ளது..🤗🌹

  2. ஜெகன் Jagan

    நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தரும் ஒரே ஒரு ஊடகம் இந்த YouTube மட்டும் தான் மக்களுக்கு ஒரு வேண்டும்கேள் 🙏 நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் மாற்றம் இல்லாமல் மாற்றம் வராது சிந்திப்பீர் நாம் தமிழர் 💪💪🙏 தமிழன்டா 🙏

    1. தமிழ் நாட்டு அரசு

      உங்க ஏரியாவ்ல எல்லாரையும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வைங்க

  3. mari muthu

    நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் அனைவரும் தம் குடும்பத்ததோரையும் நண்பர்களையும் விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று எடுத்துரைப்போம்💪💪

  4. Saravanan Kasi

    என்ன பேச்சையா இது….. அபூர்வ மனிதன்….விட்டு விடாதிர்கள் மக்களே… வெற்றி பெற வைய்யுங்கள்…..

  5. Vasi Vasi

    மட்றவர் தமிழில் பேசுவார்கள் நம்
    அன்னன்தான் தமிழனைப்பட்றி மட்டுமே பேசுவபர்.
    அண்ணனின் கரம்பிடித்து வளிநடப்போம் !!!!!!!

  6. Kalasegar Segar

    துருவனின் பேச்சு ஏவுகணை போல் எதிரியைத் தாக்கும் வலிமை கொண்டது… நாம் தமிழ்த் தாயின் பிள்ளைகள்!! ஆதலால் நாம் தமிழர்! அடகாத திமிரோடு எழுவோம்! அடக்க நினைப்பவனை அடக்கம் செய்வோம்!

  7. தஞ்சை வீர தமிழன் டா

    துருவன் என்ன ஆளு யா நீ 🔥🔥🔥 உன் பேச்சை கேட்டு மானம் வராத தமிழன் இருக்க முடியாது✌💕

    1. தமிழ் நாட்டு அரசு

      @prem kumar ஏன் இப்போ என்னாவோம்.
      ஓட்டுபோட்டோ விடுங்க நாம் தமிழர் கட்சிக்கு வெற்று வாய்ப்பு உள்ளது. தற்போது வரை 2 கோடி வாக்களர்கள் நம் கைவசம் உள்ளார்கள்..இன்னும்
      அதிகமாக வாக்குகளை திரட்டுங்க

  8. SPS Kumar4

    எங்கே திருச்சியில் மாமா வேலுச்சாமி அவரும் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*