26-03-2021திருச்சி பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | மலைக்கோட்டை #SeemanSpeech #Trichy #ElectionNews
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeechLatest2021 #SeemanFunnySpeech #SeemanSpeechTrichy2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanSpeechTrichyElectionMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #YouthCentralSeeman #Seeman #ThaiThamizh
நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவோம் . மக்களே கொஞ்சம் நின்று கேளுங்கள். கண்ணீர் வருகிறது
இருளின் ஆதிக்கத்தால் சூரியன் சோர்வடையதில்லை மாறாக தனக்கான நேரத்திர்க்காக காத்திருக்கிறது பிறகு நாங்கள் ஏன் தற்காலிகமான தோல்விகளை கண்டு சோர்வடையவேண்டும்?
நாம் தமிழர்
வெல்லப்போறான் விவசாயி.வாழ்த்துக்கள். நாம் தமிழர். ஜேர்மனியில் இருந்து
வெளிநாட்டுல இருக்குற உங்களுக்கு தெரியுது நம்ம நாட்டு நிலைமை 😭😭😭 ஆனா இங்க இருக்கிற அடிமைகளுக்கு தெரியல 😩
அன்று DMK உதவியால் சிங்களன் கொண்றான்
இன்று தூத்துகுடியில் ADMK நம்மை கொள்கிறார்கள் இவர்கள் வந்தால் நமது நிலமை இன்னும் மோசம் ஆகி விடும்
அண்ணனின் விழுதுகள் from யாழ்ப்பாணம். 👌👌👌👌👌👌👌👌
அண்ணனின் வெற்றி உங்கள் கைகளில் என் இனிய உறவுகளே.
My vote for NTK 💥guys please all support for seeman Anna ❤️🎉🎊
நாம் தமிழர் 💪💪💪🐅🐅🐅
மக்கள் ஆதரவில் நாம் தமிழர் கட்சி………💪🏻
முதன் முதலாக அண்ணணின் பேச்சை நேரில் பாரத்தேன் , மிக்க மகிழ்ச்சி
Semman 💥💥💥💥💥
சிறப்பு அண்ணா…
நாம் தமிழர்
ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும். நாம் தமிழர் கட்சி வெற்றியடைய உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள்.
4:10💪👌
வென்றாக வேண்டும் தமிழ்!!! ஒன்றாக வேண்டும் தமிழர்!!! நாம் தமிழர்க்கு வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை!!! வெல்லப்போறான் விவசாயி!! ஆளப்போறான் அறத்தமிழன்!!!
அனைவரும் சின்னத்தை அடையாளப்படுத்தவும்
அருமை அருமை வெல்லப்போறான் விவசாயி
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தம்பி தங்கைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
30:27🔥💥
ஒலி மிக குறைவான அளவில் உள்ளது