27-03-2021 புதுக்கோட்டை பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை #SeemanSpeech #Puthukottai #ElectionCampaign

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

35 comments

 1. Suriyaa K

  என் ஈழத்தமிழ் உறவுகளை கொல்வதற்கு துணைபோன திமுக, என் மக்களை மது அடிமையாக்கிய அதிமுக,😡 சூடு சொரணையுள்ள நான் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்.💪👍🏾

 2. brindavanan vellasamy

  அண்ணன் அனைத்து ஊர்களுக்கும் செல்வதை காணொளிகளில் பார்க்கும் போது தமிழ் நாட்டைச் சுற்றிப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. வாழ்க நா.த.க. (தமிழிலேயே எழுதுவோம். தாய் மொழியைப் போற்றுவோம்)

  1. kanda swamy

   எழுதுவோம் தமிழில்
   வெல்லட்டும் விவசாயி
   அழியட்டும் திராவிட ஆரியம்
   ஆளட்டும் தமிழன்

 3. SPS Kumar4

  இப்படி இறந்தவர்களை எத்தனைபேரை மறைத்திருக்ககறார்கள் இதையொல்லாம் வெளியில் தெரியப்படுத்த நமது அண்ணனைத்தவிர வேறு யாரு

 4. தமிழ் நாட்டு அரசு

  ©”மே 2 நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள்.”©
  ○©மே 2 தமிழகத்தின் வெற்றி நாள்.!!©
  ○®®மே 2 சரித்திரம் கண்டிராத மாபெரும் அரசியல் புரட்சி தமிழகம் காண இருக்கிறது!®®
  ○®©”மே 2 தமிழகத்தின் சுதந்திர தினம்.”©®…

  தமிழ் இளைய தலைமுறை பிள்ளைகள் சாதி மதம் என்ற எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் நாங்கள் தமிழர்கள் என்ற தேசிய இன அடையாளத்திற்குள் திரண்டு நிற்கிறார்கள்.. ஒரு வலிமை மிக்க தேசிய இனத்தின் மீட்சிக்கு எழுச்சிக்கு ஒரு பெரும் படையை கட்டி எழுப்பி நிற்கிறார்கள்.
  ​பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொல்லை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, மது மதப் போதை, பெண்ணிய அடிமைத்தனம்,பாலியல் வன்கொடுமை இது ஏதமற்ற புதிய தூய தேசம் அமைய போகிறது.அனைவருக்கும் கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம் அதைக்கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு😃😊 .தடையற்ற மின்சாரம், பயணிக்க சரியான பாதை,தூய குடிநீர் கிடைக்க செய்தல், தூய காற்று, தூய்மையான சுற்றுச்சூழல்👌, காட்டு வளம், கடல் வளம், கனிம வளம், நீர் வளம்👌 போன்ற அனைத்தையும் பேணிக்காப்பதற்கு இருக்கின்ற ஒரு மாபெரும் அரசியல் படை, அதுதான் “நாம் தமிழர் கட்சி” என்ற புரட்சிப்படை!.🔥🔥
  ​மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல என் அன்பு மக்களே அது செயல்..மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனத்தில் புரட்சி மலர வேண்டும் 💐🌸💐என்கிறார்கள்.தமிழ்நாட்டில் எழுச்சிமிக்க மக்களின் படை திரண்டு நிற்கிறது ஒரு புரட்சிகர அரசியல் மாற்றத்திற்காக.🌾ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வருகிறது, ஆனால் மக்களின் வாழ்க்கைதரத்தில் ஒரு மாறுதலும் இல்லை😪😪😭 .எனவே இந்த தேர்தலாவது ஒரு மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கட்டும்.💪☝  சாமானிய ஏனைய அடித்தட்டு மக்கள் இத்தேர்தலில் அரசியல் மாற்றத்தையே விரும்புகின்றனர்.
  அவர்களின் ஒரே மாற்று நாம் தமிழர் கட்சிதான்..மக்கள் தற்போது சிந்திக்க தொடங்கி விட்டனர்.
  திமுக வுக்கு ஓட்டு போடக்கூடாது என பொது எதிரியை தீர்மானித்து விட்டனர்..எனவே நாம் தமிழர் கட்சியை விட்டால் வேறு வழி இல்லை மக்களுக்கு.
  உறுதியாக திமுகவுக்கு போட்டி கொடுத்து பெரும்பான்மையான இடங்களில் நாம் தமிழர்கட்சி வெற்றி பெரும்.
  வீட்டு உறுப்பினர்களை மனம் மாற்றம் செய்வதை இளம் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள். ஏனெனில் வீட்டிற்கு ஒருத்தர் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.
  இளைஞர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்…மற்ற கட்சிகள் எல்லாம் அவர்களின் எதிர்காலத்திற்காக தான் அரசியல் செய்கின்றனர்.
  ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் இன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவும்,மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் அரசியல் செய்யும் கட்சி என்று தெளிவாக உணர்ந்துள்ளனர்.
  போதும் திருட்டு திராவிட கொள்ளைகார ,ஊழல் , ரௌடி கும்பல் கழக 😡திமுக,😖அதிமுக 😱ஆட்சி.😖😁50 ஆண்டுகாலமாக இவர்கள் ஆண்டது போதும்.எனவே இதை ஆழ்ந்து புரிந்து கொண்டு வெல்ல வைக்க வேண்டியது மீதமுள்ள ஏனைய மக்களின் கடமை. நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்.💪💪💪🔥💪💪💪.

 5. Selvaraj Bhakthinathan

  இந்த காணொளியை பதிவிட்டமைக்கு தகவல் தொழில் நுட்ப குழுமத்திர்ற்கு மிக்க நன்றி…..

 6. நாம் தமிழர்

  இந்த சங்கிகள் தான் நாட்டை அழிக்கிறார்கள்.திராவிடமும் கை கொட்டி சிரிக்குது🔥🔥🔥

 7. Dhileepan subbiah

  ஈழத்து உறவுகள், மற்றும் தமிழக மீனவர்களின் இறப்புக்கும் காரணமாக இருக்கும் இலங்கை அரசையும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் இந்திய அரசியல் வாதிகளையும் தமிழர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.வெல்லப்போறான் விவசாயி. நாம் தமிழர்.

 8. James Kumar

  புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் ஆறஸ்பதி மரங்கல ஒழிக்க வேண்டும்.
  அதே இடத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.

 9. Poomani Palanikkannan

  சரியான நேரம் சொல்லவில்லை அதனால் என்னால் கலந்துக்கொள்ள இயலவில்லை.நாம்தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*