Login

Lost your password?
Don't have an account? Sign Up

28-03-2021 குறிஞ்சிப்பாடி தொகுதி – வடலூர் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business

🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE

#தற்போது 28-03-2021 குறிஞ்சிப்பாடி தொகுதி – வடலூர் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Author:

26 comments

  1. SPS Kumar4

    நாங்கள் மனதால் நினைப்பதையெல்லாம் பொதுவழியில் போட்டு பேசுவது உங்களைத்தவிர வேறு யாருமில்லை

  2. Krish Krish30

    மக்களே அண்ணன் சொல்வதைகேளுங்கள் 🙏50வருடம் எண்ணத்தை கண்டீங்கள் 💪💪நாம்தமிழர் சுவிஸ்

    1. Nandhini Jeevanandam

      எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? நாம் தமிழரின் கட்சிக் கொள்கைகள், 10 ஆண்டு கால வரலாறு, ஆற்றிய பணிகள் என எதுவுமே உங்களுக்குப் புரியவில்லை; அல்லது நற்கருத்துகளை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    2. Uncle Chan

      சுவிஸ்ல நீங்க என்னத்த கண்டீங்க… நாம் தமிழர் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மதமாற்றும் மிஷினரிகளின் வேலை சுலபமாக இருக்கும்

  3. 2k தமிழன்

    குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுமதி சீனிவாசன் 🔥🔥🔥

  4. SPS Kumar4

    உண்மையிலேயே உங்களுக்கு பணம் தேவையென்றால் நீங்கள் வேறு பக்கம் கையேந்தியிருந்தால் பணத்தாலே குளிரவைத்திருப்பார்கள்.
    நாங்கள் நம்புகிறோம் உங்களால் தான் விடியுமென்று நாம் தமிழர்..🔥🔥🔥🔥🔥

  5. க.செந்தில் குமார்

    நாம் தமிழர் நாம் தமிழர் என்று சொல்லுங்கள் விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் மக்களே நாம் தமிழர் ‌💪💪💪🐅🐅🐅

  6. The gaming parasite

    நாம் பயந்து கிடந்தது போதும்……..தலை நிமர்ந்து நடப்போம்….நாம் தமிழராய் வெல்வோம்…….

  7. SPS Kumar4

    தமிழ்நாட்டுச்சொத்தை மற்ற மாநிலத்தவருக்கும் வேலைகொடுத்து நம்மை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் இதனை உணர்ந்து தேர்தலில் வாக்களியுங்கள்

  8. tamil tech

    நான் 10 வாக்கு சேர்த்துவிட்டேன் .எல்லோரும் முயற்சி பண்ணுங்க இவர் ஜெயிக்கணும் இவர்கிட்ட அருமையான திட்டங்கள் இருக்கு

  9. Ravi Kris

    நாம் ஓட்டு போட்டால் மட்டும் போதாது. நம் சுற்றி உள்ள உங்கள் நண்பர் உறவினர்கள் அனைவரையும் நம் வாக்காளர்களாக மாற்றுங்கள் அதுவே நமது வெற்றி

Leave a Comment

Your email address will not be published.

*
*