28-03-2021 திருவண்ணாமலை பொதுக்கூட்டம் | சீமான் பரப்புரை #Thiruvannamalai Seeman Speech Election2021

Contact us to Add Your Business

🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE

#தற்போது 28-03-2021 திருவண்ணாமலை பொதுக்கூட்டம் | அண்ணாசிலை அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Author:

31 comments

  1. satheeban subra

    17 லட்சம் வாக்காளர் அனைவரும் தலைக்கு பத்து ஓட்டு சேர்த்தால் வெற்றி நமதே👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    1. Baseer Ahamed Varusaiibrahim

      @Rome VA அதைச் செய்வோம். சிறுவா்களிடம் கூறி அவா்களுடைய தாய் தந்தையரை சாி செய்ய முயற்சிப்போம்

  2. The Great Jeyaraj

    நிம்மதியாக வாழவேண்டும் என நினைப்பவர்கள், குற்ற பிண்ணனி இல்லாத, கற்ற வேட்பாளர்களை கொண்ட “நாம் தமிழர்” கட்சிக்கு வாக்களியுங்கள்

    1. kumar mani-kamalam

      ன்னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன்ன்னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன

  3. Kulanthaivel Navakala

    இப்போதுதான் நியூஸ் 7 இல் முழு பேச்சையும் பார்த்து முடித்தோம் மிகவும் மகிழ்ச்சி

  4. ANALMSK அணல் சித்தன்

    நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அயோத்தியாபட்டணம் ஒன்றியம் நாம் தமிழர்🔥🔥🔥

  5. Yogan Gavas

    பெண்களை சகோதரிகளாப் பார்க்கும் சாகோதரரே வணக்கம் உன் காலத்தில் நானும் வாழ்வதில் எனக்கு மிகுந்தப் பெருமை கொள்கிறேன்….

  6. guna sekaran

    தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி

  7. Sumaya Hajira

    வெற்றி நிச்சயம்.. ஏப்ரல் 6 மாற்றத்திற்கான நாள்.. நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள்…… நாம் தமிழர் சவுதி அரேபியா. 🙏🙏🙏💪

  8. The Great Jeyaraj

    “நாம் தமிழர்” என்பது வெறும் கட்சியின் பெயரல்ல. தமிழினத்தையே ஒன்றாக்க துடிக்கும் பாசம் நிறைந்த இதயங்களின் துடிப்பு.

    1. தமிழர் கடவுள் முருகன்

      சங்கிகளுக்கு சங்கு
      திராவிடனுக்கு தகன மேடை
      மைய்யத்துக்கு மயானம்

  9. விக்னேசு வரண்

    என் அண்ணன் அரசியல்வாதி அல்ல ஆசிரியர்… நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்

  10. Tilak Shekar

    புரட்சி எப்போதும் வெல்லும் நாளை எம் இன விடுதலை அதைச் சொல்லும் உறுதியாக நாங்கள் வெல்லுவோம் இதை உரக்க உலகிற்கு சொல்லுவோம் நாம் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை நன்றி.

  11. Sritharpaytm Paytm

    படித்த அறிவாளிகளின் ஓட்டும், படிக்காத அறிவாளிகளின் ஓட்டும்,நல்ல புரிதல் கொண்ட இளைஞர்களின் ஓட்டும்,மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் ஓட்டும் நாம் தமிழருக்கே…

  12. Vigilant Thamilan

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ? வெல்லப்போறான் விவசாயி தலை நிமிரப்போறான் பூர்வீக தமிழ்குடி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*