30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர் வணக்கம் | NTK Seeman Press Meet Today

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

21 comments

 1. Gokul Sundar

  நாம் தமிழா் ௧ட்சி௧்கு ஓட்டு போட்டால்! இந்த நாடும் ,நாட்டு ம௧்௧ளும் தப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளது 💪😁

 2. Senthamil Prabakaran

  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றை மட்டும் குறிக்கோள் ஆக கொண்டு எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் என்ற கர்வத்துடன் ஒன்றிணைந்து நமக்கு எதிரியை,துரோகியையும் ஒரே புள்ளிகள் வைத்து தலைவர் வழியில் நின்று புலிப்படை வேட்டையாடும்……. விவசாயி வெற்றி பெறுவது உறுதி🌱🌱🌱🌱🌾🌾🌾

 3. mani kandan

  எல்லாம் செய்தி ஊடகங்கள் தமிழை சிதைக்கப்பட்டு வருகிறது இதை தடுக்க நாம் தமிழர் மட்டுமே முடியும்.

 4. க.செந்தில் குமார்

  நாம் தமிழராக ஒன்றிணைவோம் நம் உரிமைகளை வென்றெடுப்போம் ஐயா நம்மாழ்வார் அவர்கள் நினைவைப் போற்றுவோம் நாம் தமிழர்

 5. மணி தமிழன்

  எங்கள் பெரியார் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம்💪💪💪💪

 6. Galaxy Knight

  யோ தேவையில்லாத கேள்விகளை கேட்காதீர்கள், ஜயா ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார், வாழ்த்துக்கள்

 7. Galaxy Knight

  புகழ் வணக்கம், புரட்சி வாழ்த்துக்கள், தமிழகம் சிறக்க விவசாய சின்னத்துக்கு வாக்களியுங்கள், நாம் தமிழர், ஈழதமிழன் 🙏🙏🙏

 8. Kutti Story & Kutti Song

  நான் ஈழத்தமிழன், எங்கட பிரச்சினைக்கு தலைவர் ரஜினி ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கோ என்றுமே மறக்கமாடொம்” ராமரால சப்பிக்கப் பட்ட மண் என்றுமே எரிந்துகொண்டுதான் இருக்கும்” என்றார். தலைவரை நடிகரா ரொம்பப் பிடிக்கும். ஓய்வேடுக்கிற நேரம் நல்ல முடிவுதான் எடுத்திருக்கின்றார். வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*