Corporation Middle School, SKC Road, Erode
வணக்கம் .ஈரோடு, எஸ் கே சி ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் 1 முதல் நடைபெற்று வருகிறது .எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கும் அட்மிஷன் நடைபெற்று வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் தனித்திறன்கள் மேம்பட சகலவிதமான முயற்சிகள், பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்தாளர்களாக வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கணினி, கராத்தே, யோகா, கேரம் செஸ், நடனம், பேச்சாற்றல், communicative English வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் அனைத்து மாணவர்களுக்கும் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்
“