skip to Main Content
Anthiyur Taluk

Anthiyur Taluk

Anthiyur taluk (Tamil: அந்தியூர் வட்டம்) is a taluk of Erode district of the Indian state of Tamil Nadu. Anthiyur became separate taluk in Erode district by restructuring Bhavani and Gobichettipalayam on 22 November 2012. It comprises four blocks – Anthiyur, Athani, Burgur and Ammapet. It comes under Gobichettipalayam Revenue Division.

The taluk of Anthiyur had a population of more than 225,900 approximately.


அந்தியூர் தாலுக்கா

Anthiyur-Taluk-Launch

New beginning:Collector V.K. Shanmugam (left), elected representatives and senior officials at the Anthiyur taluk office, which begun functioning on Thursday. —PHOTO: M. GOVARTHAN

அந்தியூர் வட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக அந்தியூர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் அம்மாபேட்டை, அந்தியூர், பர்கூர், அத்தாணி என நான்கு உளவட்டங்களும், 34 வருவாய் கிராமங்களும் உள்ளது.

2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பழைய பவானி வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.

Leave a Reply

WordPress Themes
Close search
Back To Top