https://www.erodedistrict.com

38 comments

  1. Muthu Raja

    நாங்க எங்க பையனுக்கு சிறுதனியங்கல அரைத்து கூழ் காய்ச்சி கொடுக்கிறோம்

    1. Muthu Raja

      @Vijayakumar S நன்றிங்க எங்க மாமியார் எனக்கு சொல்லி கொடுத்தாங்க அதை உங்களுக்கு நா சொல்றா இதெல்லாம் பெரியவர்களுக்கு தான் சொல்றாங்க. அவங்களுக்குதா நன்றி சொல்லனும்.

    2. Muthu Raja

      @Vijayakumar S சிறுதனியகலை வாங்கி நன்றாக வறுத்து கூடவே ஏலக்காய், முந்திரி சேர்த்து வெயில்ல காயவைது பின் அரைத்து வைத்து தினமும் கூழ் காய்ச்சி கொடுக்கவும்.

  2. Citizen Vinoth

    நீங்க சொன்ன கேட்க மாட்டார்கள் ஏதேனும் பிரபலங்கள் சொன்ன கேட்பார்கள்

  3. Savithiri Ravikumar

    நாங்களும் காம்ப்ளான் குடிச்சா எங்க பிள்ளைங்க உயரமா வளருவாங்க னு நம்பினோம்..

  4. Syed Ahmed

    இந்த வீடியோவில் 3.05 நிமிட
    நேரம் சாப்பிடக்கூடாத பானம்
    பற்றி இருக்கிறது , எதை ஈசியாக
    செய்து குடிக்கலாம் என்று ஒரு
    நிமிட நேரம் சொல்லி இருக்கலாம் !

    1. elavarasan prince

      @Palani N பீட்ரூட் மால்ட், கேரட் மால்ட் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*