#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் – வண்ணாரப்பேட்டை

Contact us to Add Your Business

#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டம் – சென்னை வண்ணாரப்பேட்டை | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரை

செய்தியாளர் சந்திப்பு

#CAA_Protests #SeemanSpeechToday #SeemanLatestSpeech2020 #SeemanSpeechCAA_NRC_Protest #SeemanSpeechChennaiShaheenBagh


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.erodedistrict.com

39 comments

  1. Siva Siva

    தமிழின வரலாற்றில் ஆகச்சிறந்த கொள்கையுடன் அனைத்து உயிருக்குமான அரசியல் பேசும் செய்யதுடிக்கும் ஒரேஇனம் தமிழினம் !!அந்த இனத்தின் காவலன் என் அண்ணன் செந்தமிழன் சீமான்தான் வெல்வோம் உறுதியாக நாம்தமிழர்!!

  2. Amuthavan As

    நீ பாதிக்கப்படும் போது உன் வீட்டிற்கு எவன் வருகிறானோ அவனே உன் சகோதரன்.

  3. Prakash M

    நாம் தமிழர் என்ற உணர்வேடு போராட வேண்டும் நாம் தமிழர் துபாய் ஈழபிரகாஷ்

    1. cyber mp

      @thanigalmalai thanigalmalai கண்டிப்பாக நண்பா…
      நாம் தமிழர் கட்சி
      வெற்றிக்காக நிச்சயம் நமது பங்கு உண்டு என்பதை தெளிவாக உணர்த்தி நிற்போம்!
      விழ்வது நாமக இருந்தாலும்
      வாழ்வது தமிழாக மட்டுமே இருக்கட்டும்!!

    2. thanigalmalai thanigalmalai

      @cyber mp மிக்க மகிழ்ச்சி சகோதரா கூடி களமாடுவோம் நம் இனத்தின் விடுதலைக்காக நாம் தமிழர் தமிழ் வாழ்க

    3. cyber mp

      @thanigalmalai thanigalmalai மகிழ்ச்சி நண்பா….
      “இலக்கு ஒன்று தான்
      எம் இனத்தின் விடுதலை”
      💪🔥💪🔥💪🔥💪🔥💪

    4. thanigalmalai thanigalmalai

      வணக்கம் தோழா நானும் பெங்களூர் தான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளேன்

  4. Vigneshdeva Vigneshdeva

    என் அன்பு சொந்தங்களே அண்ணணின் பேச்சை தயவு செய்து சிந்தித்து நம் எதிர்காலத்தை காப்போம்.

  5. Subash Bose

    சிறு சிறு மிட்டாய்கள் …. பல நிறங்களில் …. பாகற்காய் … கத்திரிக் காய் பல வடிவங்களில் உருவாக்கி விற்பனைக்கு வரும்….!
    ஆனால்
    அவை கசக்காது….!
    இனிக்கும்…. இனிப்பு பாகில் செய்தது….!
    அது போலவே
    இஸ்லாமிய
    கிறிஸ்துவ வடிவங்களில்
    இருந்தாலும்….
    தமிழர் என்ற வெல்லப் பாகு கொண்டு வார்க்கப் பட்டவர்கள்….. அனைவரும்…!

  6. Jagadeesh Chellaiyaha

    இந்த பார்பனியர்கள் தெரோகம் செய்வது கூட சூள்நிலை நியயம் என்று கட்டமைத்துள்ளனர் இரமயன வாலி கதை தொடர்ந்து பேட்ட சினிமா வரை . விழித்துக் கொள்ளுங்கள் -நாம் தமிழர்

    1. sufi saleem

      Evm மிஷனை எலகசனில பயன் படுத்தாமல் மைனாரிட்டி பிராமணர் களால் எப்படி டில்லியை கைப்பற்ற முடியும்

  7. Srinath Brothers

    ஈழம்வேறல்ல நம் உடன் பிறப்புகள் நாம் தமிழர் நம்தமிழகம்நாம்இந்தியர்நம்இந்தியா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  8. areep sarthar

    நாம்தமிழர் கட்சிதான் நமக்கு பாதுகாக்ககூடிய நம்பகமான கட்சி என்று இஸ்லாமிய சொந்தங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    1. sufi saleem

      Evm மிஷனை எலகசனில பயன் படுத்தாமல் மைனாரிட்டி பிராமணர் களால் எப்படி டில்லியை கைப்பற்ற முடியும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*