skip to Main Content
Erode Taluk

Erode Taluk

Erode taluk is a taluk of Erode district of the Indian state of Tamil Nadu. The headquarters of the taluk is the town of Erode. In 2016, Erode Taluk has been trifurcated into Erode, Modakurichi and Kodumudi. It falls under Erode Revenue Division.

According to the 2011 census, the taluk of Erode had a population of 820,720 with 410,323 males and 410,397 females. There were 1000 women for every 1000 men. The taluk had a literacy rate of 73.5. Child population in the age group below 6 was 35,016 Males and 33,498 Females. After trifurcation of the taluk, the present Erode taluk will have a population of 558,074 approximately.

ஈரோடு தாலுக்கா

ஈரோடு வட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஈரோடு மாநகரம் உள்ளது.

2016ம் ஆண்டு வரை 94 வருவாய் கிராமங்களை கொண்டிருந்த இந்த வட்டமானது அதன்பின் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி என மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது இந்த வட்டத்தின் கீழ் என ஈரோடு மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு கிழக்கு என 3 உளவட்டங்களும், 46 வருவாய் கிராமங்களும் உள்ளது. இவ்வட்டதில் உத்தேசமாக 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதிலுள்ள பெரும்பாலன பகுதிகள் தற்போதைய ஈரோடு மாநகராட்சி எல்லையின் கீழ் வருகிறது.

Leave a Reply

WordPress Themes
Close search
Back To Top