Erode Tourist places |தமிழ்|Popular,Famous places in Erode District|ஈரோடு சுற்றுலா தலம்|Logon Tamil

Contact us to Add Your Business

நம்ம ஊரு ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் மிகவும் பிரபலமான கோயில்கள் இங்கு பல உள்ளன. அதுமட்டுமின்றி மக்களின் அத்தியாவசிய தேவைக்கேற்ற விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த மாவட்டமாக உள்ளது இங்கே விவசாயம், தோல் பொருட்கள், மஞ்சள் பொருட்கள் கைத்தறி நெசவு மற்றும் ஜவுளி சம்பந்தமான உற்பத்தி ஆகியவற்றிற்கு பெயர்போன மாவட்டமாக ஈரோடு உள்ளது மேலும் தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள மாவட்டம் ஈரோடு ஆகும் இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னிய செலவாணி கிடைக்கும் மாவட்டம் இதுவாகும் இங்கு ஆட்டு சந்தைகள் வியாபார சந்தைகள் குதிரை சந்தைகள் பிரபலமாகும்.

Log on Tamil

admin
Author: admin

https://www.erodedistrict.com

3 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*