skip to Main Content
Kodumudi Taluk

Kodumudi Taluk

Kodumudi Taluk is a taluk of Erode district of the Indian state of Tamil Nadu. Kodumudi became a separate taluk in Erode district by trifurcation of the erst-while Erode taluk, along with Modakurichi taluk on 8 March 2016. The new taluk will have control over the same geographic entity of the Kodumudi revenue block with Kodumudi as the headquarters. It falls under Erode Revenue division.

According to the 2011 census, the erstwhile Erode taluk had a population of 820,720 with 410,323 males and 410,397 females. There were 1000 women for every 1000 men. The taluk had a literacy rate of 73.5. Child population in the age group below 6 was 35,016 Males and 33,498 Females. Whereas after trifurcation of the taluk, the newly created Kodumudi taluk will have a population of 107,466 approximately.

Populated Towns and Villages

  • Sivagiri
  • Kandasamypalayam
  • Pasur
  • Unjalur
  • Thamaraipalayam
  • Vellottamparappu
  • Anjur

கொடுமுடி தாலுக்கா

கொடுமுடி வட்டம் (Kodumudi taluk) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கொடுமுடியில் இயங்குகிறது. இவ்வட்டம் ஈரோடு வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 8 மார்ச் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டது. இவ்வட்டம் ஈரோடு வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது.

கொடுமுடி வருவாய் வட்டம் கொடுமுடி, கிளாம்பாடி, சிவகிரி என மூன்று குறுவட்டங்களுடன், 36 வருவாய் கிராமங்களுடன் கூடியது.

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கொடுமுடி வட்டத்தின் மக்கள்தொகை 1,07,466 ஆகும்.

மக்கள்தொகை மிக்க ஊர்கள்

  • கொடுமுடி
  • சிவகிரி
  • கந்தசாமிபாளையம்
  • பாசூர்
  • ஊஞ்சலூர்
  • வெள்ளோட்டம்பரப்பு

Leave a Reply

WordPress Themes
Close search
Back To Top