Meat products store in Erode, Tamil Nadu
Varun pichai- VAN Gowrishankar -GOW VANGOW SEA FOODS வாங்கோ கடல் மீன் எங்களிடம் அனைத்து வகையான கடல்மீன், நண்டு, இறால், கணவாய் கிடைக்கும். சரியான எடை தரமான பொருட்கள் மற்றும் யார் எந்த மீன் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்று அறிவியல் பூர்வமான விளக்கம், மதரீதியான நம்பிக்கைக்குரிய விளக்கத்தோடு கூடிய வியாபாரம்..
இராமேஸ்வரம் (மன்னார் வளைகுடா) கடல் பகுதிகளில் கிடைக்கும் மீன்கள் மட்டுமே விற்பனை செய்கிறோம்! மண்டபம் மற்றும் பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி கடற்கரை பகுதி மீன்கள் மட்டுமே….
- வாரம் முழுவதும் கடை உண்டு…
- டோர் டெலிவரி கிடைக்கும்…
- மீன் சுத்தம் செய்து மசாலா போட்டு தரப்படும்…
- தங்கள் விருப்பப்படி குழம்பு மற்றும் கிரேவி செய்து தரப்படும்…
- தமிழ்நாடு முழுவதும் பஸ் மூலம், சுத்தம் செய்து பதப்படுத்தி மீன், கருவாடு டெலிவரி தரப்படும்…