LIVE 06-02-2021 திருவொற்றியூர் சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் #Seeman
Contact us to Add Your Business
சென்னை சூழலியல் புரட்சி!
சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக #சீமான் தலைமையில்
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
நாள்: 06-02-2021 சனிக்கிழமை, மாலை 03 மணியளவில்
இடம்: சாத்தாங்காடு நெடுஞ்சாலை, #திருவொற்றியூர், சென்னை
#StopAdaniSaveChennai
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள் வாழ்க வளமுடன்
உறவுகளே நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
நாமே நமக்கு ஊடகம் ஆவோம்
நாம் தமிழர்……காலத்தின் கட்டாயம்
NTK 👍👍👍👍
Ntk 💪💪💪
நாம்தமிழர்
நாம்தமிழர் 💪🏿💪🏿🙏🙏
நம் மண்ணின் மீதும் மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான்! நிச்சயம் நமது படித்த அறிவார்ந்த மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பெருமளவு வாக்குகள் சேகரித்து வெற்றிபெற செய்வார்கள் என்று நம்புகிறேன். ஆட்சி நாம் கையில் வந்தால் தமிழ்நாடே சொர்க்கபூமியாக மாறிவிடும் என்பதில் மாற்று கருத்தில்லை!
NTK SAUDI..
உறவுகளே நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
நாமே நமக்கு ஊடகம் ஆவோம்
நாம் தமிழர்……காலத்தின் கட்டாயம்
விழித்துக்கொள் இல்லையேல் விழுங்கப்படுவாய் திராவிடத்தால் ஆரியத்தால்……….
பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
Naam tamizhar
Please organize for each Election area 234 Green Revolution exhibition. Plan this with all Tamil Nadu Agricultural Universities.
Sentamilan seeman + Actor Thalapathy Vijay = NTK 2021 confirm victory 🤫🤫🤫🤫
இந்த மண்ணிற்கும் மக்களுக்குமான 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்🌾🌾🌾🌾🌾
நமது சின்னம் விவசாயி!!!!!!!!!!!!🌾🌾🌾
தமிழினம் தலை நிமிர்ந்து வாழ வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்!!!!!!!!!!!!!!🌾🌾🌾
நீங்கலாவது இராமர் பாலம் கட்டுவேன்னு சொல்லுங்க, உலகம் திரும்பி பார்க்கவேண்டும், இராவணன் தமிழண்டா
NTK will won 🔥