LIVE 29-01-2021 [நேரலை] பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை #Seeman

Contact us to Add Your Business

அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி

தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 29-01-2021 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், சென்னை, மண்ணடி, தம்புச்செட்டி வீதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
———————————
நினைவேந்தல் உரையாற்றுபர்கள்:
———————————
அ.வினோத்
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

அருட்பணி மைபா சேசுராஜ் அடிகளார்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம்

சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர்/ தலைவர், தமிழர் நலம் பேரியக்கம்

சாகுல் அமீது
தலைவர், இஸ்லாமிய சேவை சங்கம்

தடா அப்துல் ரஹீம்
தலைவர், இந்திய தேசிய லீக் கட்சி

செ.முத்துப்பாண்டி
நிறுவனர்/ தலைவர், மருது மக்கள் இயக்கம்

———————————
நினைவேந்தல் பேரூரை:
———————————
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இப்போதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

#SeemanLIVE | #Pressmeet


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

26 comments

 1. Mr.ARUL NTK

  நீண்ட நாட்கள் பிறகு அண்ணனின் அனல் பறக்கும் உரை ❤️🔥
  நாம் தமிழர் மும்பை

 2. Manikandan R

  தமிழ்தேசியம் வெல்லும்
  தமிழ் மொழியே அதை சொல்லும்,நாம் தமிழர்
  நாமே தமிழர்

 3. Shagul Hameed

  ஒன்றுபடுவோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தமிழர் நாம் தமிழர் கொட்டும் முரசு

 4. காதர் உசேன் காதர் உசேன்

  அழிவது நாமகினும் வாழ்வது நம் இனமாக இருக்கட்டும்( பாழனி பாபா) நாம் தமிழர்

 5. Karthik Raj

  நாம் தமிழர் ஆட்சி அமையும் இதை எவராலும் தடுக்க முடியாது. இது பிரபாகரன் பிள்ளைகள் காலம் டா 💪💪💪

 6. Alphonse

  நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்ற 2021 தேர்தலில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். கடை கோடி தமிழன்.🌹🌹🌹

 7. SUNTHARALINGAM KIRISHANTH

  நீரும் தோற்கின் இச்சமூகம் நீரும் சோறுமிண்றி இறக்கும் இது திண்ணம்

  1. கண்ணதாசன் கா

   @Arasu Thirun அது எப்போதும் இனி நான் விவசாயி சின்னத்துக்கு மட்டுமே வாக்கு செலுத்துவேன்

  2. Arasu Thirun

   @கண்ணதாசன் கா கட்சியில் சேரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் ஓட்டு போட்டாலே போதுமானது உறவே. ஜேர்மனியில் இருந்து

  3. கண்ணதாசன் கா

   என் சார்பாக 5வாக்குகள் விவசாயி சின்னத்துக்கு நான் கட்சியில் சேரமாட்டேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*