skip to Main Content

Maalaimalar General Medicine

மாலைமலர் – பொது மருத்துவம்

மாலை மலர் | பொது மருத்துவம் பொது மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • கைபேசி தந்த சீதனம், கழுத்துவலி...
    by Maalaimalar on April 26, 2019 at 3:23 am

    நாம் கைபேசியை உபயோகிக்கும் போது நம் கழுத்துப்பகுதி குனிந்த நிலையில் இருக்கும்போது கழுத்திற்கு பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் தொடர் இயக்கங்களால் கழுத்துவலி ஏற்படுகிறது. […]

  • மூலத்தை குணமாக்கும் துத்திக்கீரை
    by Maalaimalar on April 25, 2019 at 4:09 am

    தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த அற்புத துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பயன் அடையுங்கள். […]

  • நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்
    by Maalaimalar on April 24, 2019 at 7:58 am

    நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் வேறு சில அறிகுறிகள் கூட இருக்கலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]

  • களைப்பு வருவது ஏன்?
    by Maalaimalar on April 24, 2019 at 3:13 am

    கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன. […]

  • கோடை வெயிலில் இருந்து தப்பிக்க...
    by Maalaimalar on April 23, 2019 at 8:32 am

    வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும். […]

  • பசி இல்லாத வாழ்க்கை
    by Maalaimalar on April 23, 2019 at 3:12 am

    பசி என்பது உலகம் அனைத்துக்குமான பொது மொழி. என்றாலும், ஒருவருடைய பசியின் மொழியை இன்னொருவர், தான் உணரும் வரை புரிந்துகொள்ள முடியாது. […]

  • சுகாதாரமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை
    by Maalaimalar on April 22, 2019 at 7:46 am

    நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் ஆகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். […]

  • அதிசயங்கள் நிறைந்த மனித உடல்
    by Maalaimalar on April 22, 2019 at 3:01 am

    இறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் சில எண்ணிக்கையால், சொல்லப் போகும் விஷயங்களால் அறிந்துகொள்ளலாம். […]

  • லிச்சி பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்
    by Maalaimalar on April 21, 2019 at 7:41 am

    பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் லிச்சிபழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம். […]

  • உயிர்களைக் குடிக்கும் காற்று மாசு
    by Maalaimalar on April 20, 2019 at 2:53 am

    காற்று மாசினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ததில், சுத்தமற்ற காற்றால் இதயநோய், சுவாசக் கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது. […]

  • புரத குறைபாடும் அதன் விளைவுகளும்
    by Maalaimalar on April 19, 2019 at 8:37 am

    உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். […]

  • குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்
    by Maalaimalar on April 19, 2019 at 3:29 am

    25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம். […]

  • இரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா?
    by Maalaimalar on April 18, 2019 at 7:43 am

    வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். […]

  • பலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை
    by Maalaimalar on April 18, 2019 at 3:40 am

    கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது. […]

  • பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா?
    by Maalaimalar on April 17, 2019 at 7:47 am

    தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். […]

  • பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்
    by Maalaimalar on April 17, 2019 at 3:07 am

    பீட்ரூட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் தீரும் நோய்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]

  • நரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்
    by Maalaimalar on April 16, 2019 at 8:53 am

    நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். […]

  • நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்ட மாதுளம் பழம்
    by Maalaimalar on April 16, 2019 at 3:05 am

    யாருக்கும் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை வழங்குவதினைக் காட்டிலும் மாதுளம் பழங்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான அன்பாக வெளிப்படும். […]

  • உடல் எடையை குறைக்கும் கிவி பழம்
    by Maalaimalar on April 15, 2019 at 4:02 am

    உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. […]

  • புற்றுநோயைத் தடுக்கும் ப்ரோக்கோலி
    by Maalaimalar on April 14, 2019 at 7:41 am

    புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். […]

Leave a Reply

WordPress Themes
Close search
Back To Top