skip to Main Content

Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • சுவையான ஆரோக்கியமான துளசி டீ
    by Maalaimalar on January 18, 2019 at 4:45 am

    மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று துளசியில் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான டிபன் கவுனி அரிசி இடியாப்பம்
    by Maalaimalar on January 17, 2019 at 3:54 am

    காலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்
    by Maalaimalar on January 16, 2019 at 4:22 am

    தினமும் காலையில் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான அவல் வெண் பொங்கல்
    by Maalaimalar on January 14, 2019 at 4:47 am

    அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று அவலில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ருசியான சத்தான காய்கறி பொங்கல்
    by Maalaimalar on January 14, 2019 at 3:42 am

    வெண் பொங்கல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று காய்கறிகள் சேர்த்து சத்தான ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • அஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி
    by Maalaimalar on January 12, 2019 at 4:24 am

    அஜீரண கோளாறு, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இந்த இஞ்சி பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • சூப்பரான சாமை காய்கறி சாதம்
    by Maalaimalar on January 11, 2019 at 4:25 am

    சாமை அரிசியுடன் காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியத்தையும் அளிக்கும் சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். […]

  • உடல் நலத்திற்கு ஆரோக்கியமான பருத்தி பால்
    by Maalaimalar on January 10, 2019 at 4:09 am

    சுலபமாக செய்யக்கூடிய மிகவும் ருசியான பருத்தி பால் உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). இன்று இந்த பருத்தி பாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து மாவில் இடியாப்பம் செய்வது எப்படி?
    by Maalaimalar on January 9, 2019 at 4:35 am

    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் சத்துமாவில் இடியாப்பம் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • பீட்ரூட் தோசை செய்வது எப்படி?
    by Maalaimalar on January 8, 2019 at 4:08 am

    பித்தம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வெந்தயக்கீரை இட்லி செய்வது எப்படி?
    by Maalaimalar on January 7, 2019 at 4:10 am

    வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான சுவையான கறிவேப்பிலை சட்னி
    by Maalaimalar on January 5, 2019 at 3:58 am

    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான டிபன் சிவப்பு அவல் உப்புமா
    by Maalaimalar on January 4, 2019 at 4:03 am

    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான கோஸ் கேரட் பொரியல்
    by Maalaimalar on January 3, 2019 at 4:44 am

    கோஸ், கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டு காய்கறிகளை வைத்து சத்தான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த கேரட் - தேங்காய் பானம்
    by Maalaimalar on January 2, 2019 at 4:14 am

    காலையில் குழந்தைகளுக்கு கேரட் - தேங்காய் பானம் கொடுப்பதன் மூலம் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த சோள ரவை புட்டு
    by Maalaimalar on January 1, 2019 at 4:17 am

    சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையை வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஆரோக்கிய சமையல் முளைக்கீரை சப்பாத்தி
    by Maalaimalar on December 31, 2018 at 4:39 am

    கீரைகளில் பெரும் பகுதி நீர்ச்சத்து இருக்கும். இன்று முளைக்கீரையை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை கேழ்வரகு அடை
    by Maalaimalar on December 29, 2018 at 4:08 am

    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் கேழ்வரகு, கோதுமையை சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்று இந்த இரண்டு மாவையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த சோள தோசை
    by Maalaimalar on December 28, 2018 at 4:17 am

    சோளத்தில் மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. இன்று சோள மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான சுவையான கஸ்டர்ட் பழ சாலட்
    by Maalaimalar on December 24, 2018 at 4:22 am

    குழந்தைகளுக்கு சத்தான சாலட் செய்து கொடுக்க விரும்பினால் கஸ்டர்ட் பழ சாலட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த கஸ்டர்ட் பழ சாலட் செய்முறையை பார்க்கலாம். […]

Leave a Reply

WordPress Themes
Close search
Back To Top