#SaveKumariMountains ஹூமாயூன் கண்டன உரை – குமரி கனிமவளக்கொள்ளை | மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை ❤️💛❤️
10/10/2021
***2009க்கு பிறகு தமிழினத்திற்கு எதிராக இனி எவன் செயல்பட்டாலும்..முதல் அடி நம்ம அடிதான்..நாம் தமிழர்..மதுரை
சாதி மதம் இன்றி தமிழராய் மண்ணின்மைந்தர்களாய் இணைய ஒன்று பட்டு பலம் பெற விறும்பும் நாம்தமிழர் கட்சியினருக்கு வாழ்த்துக்கள் இந்த மண்ணும் மலைகளும் உங்களைக் காக்கும்
ஏழை எளிய மக்களின் காவல் தெய்வம் நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள்..
நாம் தமிழர் படை உறுதியாக வெல்லும்
அருமையான உண்மையான பேச்சு தோழர்
வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அருமை அண்ணா👍
நாம் தமிழர் 💪💪💪
நாம் தமிழர் சிவகங்கை சீமை
அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்வது நாம் தமிழர் கட்சி மட்டுமே
Anna👌👌👌👌❤️❤️❤️💪
Super speech. NTK 💪
அண்ணன்சீமானுக்கு. இசட்பிளஸ். பாதுகாப்புவழங்கவேண்டும்..
DMK mr.stalin tamil nadu cm yen H.Raja vai quaid seyavillai.
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம்தமிழர் பிரான்ஸ்
அருமையான மிகத் தெளிவான பேச்சு
👍👍👍👍👍
Humayun is very brilliant
தமிழன் கதை மலையாளி வெட்ட வெளிச்சமாச்சு….மலைன்னு புதுசா ஆரம்பிச்சிட்டானுங்க…..