#Shorts 186:நெல்பொரி கருப்பட்டி உருண்டை/ கார்த்திகை தீபம் ஸ்பெஷல்
Contact us to Add Your Business
#Shorts186:#நெல் பொரி உருண்டை#MallikaBadrinathVeetuSamayal
Ingredients :
நெல் பொரி – 5 கப்
உடைத்த கருப்பட்டி -1 கப்
நெய் -1 1/2 டேபிள் ஸ்பூன்
இந்த வீடியோவில் குறைவான அளவு – மிகச் சிறிய கப்பில் அளந்ததால் குறைவான நெய் விட்டேன்.
மேற்கூறிய அளவு சரியாக வரும்
Very nice