skip to Main Content
Thalavadi Taluk

Thalavadi Taluk

Thalavadi Taluk is a taluk of Erode district in Tamil Nadu. Thalavadi became a separate taluk in Erode district by the bifurcation of Sathyamangalam taluk, along with Modakurichi taluk and Kodumudi taluk on 8 March 2016. The new taluk will have control over the same geographic entity of the Thalavadi revenue block with Talavady as the headquarters. It falls under Gobichettipalayam Revenue division.

According to the 2011 census, the erst-while Sathyamangalam taluk had a population of 331,993 with 166,964 males and 165,029 females. There were 988 women for every 1000 men. The taluk had a literacy rate of 60.43. Child population in the age group below 6 was 14,118 Males and 13,561 Females. After bifurcation, the present Thalavadi Taluk may have a population of 63,399 approximately.

Even though the population is lesser in this area, the rules were relaxed considering the welfare of tribal community living in this inhospitable area. Most of the area is coming under Sathyamangalam Tiger Reserve.

Places in Thalavadi Taluk

  • Hassanur
  • Thalavadi
  • Dhimbam
  • Germalam
  • Arepalayam
  • Talamalai
  • Igalore
  • Jora Hosur
  • Gajanur
  • Gumatapuram
  • Marur
  • Kodipuram
  • Doddapuram
  • Thalamalai

தாளவாடி தாலுக்கா

தாளவாடி வட்டம் (Thalavadi talk), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பத்து பத்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். கோபிச்செட்டிப்பாளையம் வருவாய் கோட்டத்தில் அமைந்த தாளவாடி வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தாளவாடியில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் 21 வருவாய் கிராமங்களும் உள்ளது.

சத்தியமங்கலம் வட்டத்தில் இருந்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டு தாளவாடி வருவாய் வட்டம் 8 நவம்பர் 2016ல் புதிதாக நிறுவப்பட்டது.

புவியியியல்

தாளவாடி வட்டத்தில் மக்கள்தொகை குறைந்திருப்பினும், அடர்ந்த காப்புக்காடுகளில் வாழும் மலைவாழ் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இவ்வட்டம் உருவாக்கப்பட்டது. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் பகுதியில் தாளவாடி வட்டத்தின் பெரும்பகுதிகள் கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாளவாடி வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 63,359 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,444 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,900 ஆக உள்ளது.

Leave a Reply

WordPress Themes
Close search
Back To Top