12 comments

  1. JAIVEER MOORTHI

    வீட்ல யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க சொன்னால் பைத்தியக்காரன் என்கிறார்கள்

  2. G P

    எப்படி புரிய வைப்பது என்று புலம்பிக் கொண்டு பிரபஞ்சத்திடம் வேண்டினேன் video வந்துவிட்டது 🙏நன்றி… இன்னும் எதிர்பார்த்தேன்…

  3. G P

    பெண்களை ஈர்பதற்காகவும் கணவன் மனைவி இடையே விவாகரத்து எண்ணங்களை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள், அனைத்து கதைகளிலும் ஆண்களை அடிமை போன்று காட்டுகிறார்கள் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவது போன்று காண்பிப்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைவது போன்று தோன்றினாலும் அது தவறான வழியில் கொண்டு செல்லும், sub concious பற்றி புரிதல் இருப்பவர்களுக்கு நான் கூறுவது புரியும் என்று நம்புகிறேன்… வயதானவர்களை முக்கியமாக பார்க்கமளிருக்க உதவி செய்யுங்கள் தீயவர்களின் முதல் நோக்கம் முதியோர்களே இப்போது நடக்கும் சூழ்ச்சி பிற்காலத்தில்தான் புரிய வரும், அனைவரும் திரை தியானத்திற்கு வாருங்கள் நன்மை ஏற்படும்…
    நன்றி 🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*