#Picnic #vlog #djiosmo #travel #vloger #nature #hills #burgur
இந்த ஊர் ஈரோட்டிலிருந்து சரியாக 45 கி.மீ தொலைவில் உள்ளது.
அந்தியூரிலிருந்து 10 கி.மீ….
60 Comments
???????
நான் இங்கு பலமுறை சென்றுள்ளேன். மழைக்காலம் என்பதால் பச்சைப்பசேலென்று இருக்கின்றது. வெயில் காலத்தில் இப்படி இருக்காது. இங்கும் வெப்பமாக தான் இருக்கும். பறவைநோக்குபவர்கள் சூழல் சார்ந்த தேடல் உள்ளவர்களுக்கு சிறந்த இடம். இதுபோன்ற இடங்களில் மனிதர் அதிகம் செல்லாமல் இருப்பதே அந்த சூழலுக்கு நாம் செய்யும் நன்றியாகும். அங்கும் கூட்டமாக சென்று குப்பைபோட்டால் அந்த அமைதியான இடத்தின் வளம் குன்றிவிடும்.
❤
மனிதர்களுக்கு சூழல் அறிவியல் கற்றுக்கொடுப்பது அவசர அவசியம்.நண்பர்களே உங்களை சுற்றியுள்ள உயிரினங்களை தெரிந்து கொண்டு அவற்றை இரசித்து காப்பாற்ற முன்வாருங்கள்.
எனக்கு ஓரளவு தெரிந்த உண்மையை பகிர்ந்து கொள்கிறேன். ஆர்வமிருப்பவர்கள் கருத்தை பதிவிடுங்கள்.
நீங்க கூறுவது சரிதான். மனிதன் இந்த உலகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைத்து கொண்டிருக்கிறான். தானும் வாழ்ந்து மற்ற உயிரினதையும் வாழ வைக்க வேண்டும்
Nice
ரொம்ப உண்மை.மிகுந்த வருத்தம் youtube மூலம் எல்லா இடங்களுக்கும் எல்லாரும் சென்று ப்ளாஸ்டிக் குப்பை போடுவது தான். கொடைக்கனால் அப்படி கெட்டுபோன இடம் தான்
இதுவரைக்கும் இப்படிப்பட்ட இடம் இருப்பது எங்களுக்கு தெரியாது வீடியோ போட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
???????
தோழர் மேட்டூர் செந்தில் வணக்கம்.
உங்களுக்கு முதலில் இந்த அருமையான வீடியோவை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.
அரிய சுற்றுலா இடங்கள் மற்றும் அதனைப் பற்றி நீங்கள் அளித்த விளக்கமும் சிறப்பு.
பேச்சு நடை அருமை.
இனிதே தொடர்க!
வாழ்த்துக்கள்!!!
தங்கள் பதிவைக்கண்டு மிக மிக அக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ??????????
அழகான ஊரில் வாழும் அன்பான மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்…. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்
Thank you so much ?????????☘️??
எங்கள் அந்தியூரின் அற்புதத்தை உலகறிய செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள் …
நன்றிகள்…
வாழ்த்தியமைக்கு மிக மிக நன்றி ?????????????????
Nice
I am also anthiyur near
அட கொரங்கே எல்லா நம்ம ஊர் தானே ?? From Kovilpalayam Annur
அன்னூர் ?
நல்லா இருக்கு. இதை தொடர்ந்து செய்து வர வேண்டும். அதற்கான ஆரோக்கியத்திற்கு. ஆண்டவர் துணை. நிற்கட்டும். நன்றி.
Thank you so much Sir ???????????☘️☘️
அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில்
பயணித்த அனுபவம் சில்லென்று
இருக்கிறது. காணொளியைப் பார்த்தே..ம்.. விரைவில் அங்கு சென்று அந்த அனுபவத்தை பெற வேண்டும்.. நமது பட்ஜெட்டில் நிலம் கிடைத்தால் அங்கு வாங்கலாம் என்று தோன்றியது ? வாழ்த்துக்கள் ? உங்கள் காணொளி பதிவிற்கு ?
?
? விரைவில் ????????கட்டிட.. மகரிஷி ???️?நம்ம காலத்துக்கு..டக்னு இதுபோலுமிடத்துல வீடு கட்டிவாழ்ந்துடுவதே சிறந்தது*- னு சொல்வது ?️???? ஃநற்பவி ⚛️ ?
நகரில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை அங்கு வாழ்வது அந்த மண்ணின் பாரம்பரிய வாழ்க்கை முறையை மாற்றி விடலாம் என்று கவலையாக இருக்கிறது… அவ்வப்போது சென்று வருவது நல்லது என்று நம்புகிறேன் ஈசனே
@@manisubbu11 நமஸ்காரம் தங்கள் கருத்து பெரும்பகுதி ஒத்துப் போகலாம் தற்சார்பு வாழ்வியலை விரும்பாதவர்களுக்கு இயற்கை விவசாயம் சூழ்ந்த பகுதியில் வாழ்வியலை விரும்பும் என்னை போன்றவர்களுக்கு பொருந்தாது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் நன்றி
இப்பதான் உங்க வீடியோ பாக்குறேன் சகோ?அருமை❤️மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️????
மிக்க நன்றி சகோ????????
@@Mettur_senthil Super welcome
Good Initiative.In T.nadu lots of places has to be visited by us like this. ?
நான் பர்கூர் சந்தனக்காடு என்ற சூட்டிங் போய் இருந்தேன் அப்போ இந்த வளர்ச்சி இல்லை உங்கள் மூலமாக இந்த யூடியூப் நண்பர் அருமையாக காண்பித்தார் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
???????????
ஈ ரோட்டுக்கு அருகில் இவ்வளவு அழகான இடங்களா…? !…. இயற்கை மலைகள் பார்ப்பது எனக்கு கொள்ளை ஆர்வம் ! உங்கள் வீடியோவை மிகவும் சிறப்பாக படமாக்கியிருக்கிறீர்கள்… தொடரட்டும் உங்கள் பயண சேவை… வாழ்த்துக்கள் !
மிக்க மகிழ்ச்சி சகோ????????????
எனக்கு ரிசார்ட் கட்டுற அளவுக்கு 3 ஏக்கர் நிலம் வேனும்
@@thamaraselvir634
உங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் எந்த ஊரில், எந்த பகுதியில் வேண்டும்?
எங்கள் மஞ்சள் மாநகரின் கோபிச்செட்டிப்பாளையம் தமிழ் திரையுலகினரால் செல்லமாக குட்டி கோடம்பாக்கம் என அழைக்கப்படுகிறது.. இன்னும் மென்மேலும் பல சிறப்புகள் வாய்ந்தது மஞ்சள் மாநகரான ஈரோடு மாவட்டம்..
❤
நன்றிகள் பல!மிக மிக அருமையாக, விளக்கம் அளித்திருக்கிறீர்கள் நண்பரே! சாதாரண மக்களும் சுற்றுலா சென்று வரலாம் என நம்புகிறேன்! சரிதானே! இது போன்ற பல பதிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மீண்டும் நன்றிகள்.
??????
நல்ல பதிவு. புதுமையான இடம். ரம்மியமாக இருக்கு. வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோ??????????
அருமை அழகான இயற்கை காட்சிகள்.நேரில் பார்த்த த்ருப்தி.நன்றி
மிக மிக மகிழ்ச்சி சகோ??????????
இயற்க்கை சூழ்ந்து வாழும் மக்கள், அவர்களுக்கு கிடைத்த வரம், இந்த அற்புதமான இடத்தை நீங்கள் சுற்றி பார்த்து வெளி உலகிற்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றி. supper sustain your natural trips
All the best bro.
மிக மிக மகிழ்ச்சி சகோ???????????☘️☘️
இப்போதுதான் உங்கள் காணொளியை பார்க்கிறேன் மிக அருமை ..தமிழ் உச்சரிப்பு மிக அருமை இயற்கையை நன்றாக ரசிக்கிறீர்கள். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். ?
மிக மிக மகிழ்ச்சி சகோ?????????
Excellent information
Thanks.
Ungaludiya Ella nigalìtchium podavum
மிகவும் அருமை உங்கள் குரல் தெளிவான உங்கள் ஒளிப்பதிவு அருமை டீ கடை முதலாளியின் பறந்த மனித நேயம் குகை மற்றும் சிவன் கோவில் பற்றிய தகவல் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக மிக மகிழ்ச்சி சகோ??????????????☘️??
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியை போடுங்க அண்ணா நல்லா இருக்கும்
ஆல்ரெடி போட்டாச்சு ப்ரோ….???
பர்கூர் கடம்பூர் குன்றி மாக்கம்பாளையம் வீடியோ போடுங்க அண்ணா தெரியாத நன்பர்கள் போய் பார்க்கட்டும் நன்றி அண்ணா
மாக்கம்பாளையம் நிச்சயம் போடுறேன்
ஹாய் நண்பா இலங்கையிலிருந்து இதனை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் ரொம்ப அழகாக இருக்கிறது நம் நாட்டிலும் இதே போன்ற அழகான காட்சிகள் இருக்கின்றன
Wow amazing…. மிக்க நன்றி நண்பா ??????????????
ஏழைகளின் ஊட்டி என அழைக்கலாமா.?
சூப்பரா ஒரு சுற்றுலா இடம் இருப்பது இப்ப உங்கள், பதிவு பார்த்த பின்புதான் தெரிய வருது , மதுரையிலிருந்து போய் வர ஈசியா இருக்கும் என்று நினைக்கிறேன் ,,, நல்லபயனுள்ள தகவல், நன்றி????