24-03-2018 புனித ஜெரோம் கலை – அறிவியல் கல்லூரி 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை St.Jerome’s College
Contact us to Add Your Business
24-03-2018 புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , நாகர்கோவில் 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி | Naam Thamizhar Katchi Seeman Full Speech Latest 2018 | St Jerome's Arts & Science College 9th Annual Day Cultural Events held at Nagarcoil, Anandha nadar kudy, Thoothukudi District.
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
அரசியலே பிடிக்காத என்னை அடிப்படை உறுப்பினர் ஆக்கியவர்
Same me too.
Great
வாழ்த்துக்கள் நண்பரே
arumai Akka
@Mitra Mitra நீங்கள் உறுப்பினராக ஆகி விட்டீர்களா? உங்களுக்கு நாம் தமிழர் காட்சியின் தொடர்பு இலக்கம் venuma?
நாம் தமிழராக மாறிய சகோதரன்.
இப்படி பட்ட ஒரு தலைவர் இனி கிடைப்பது அரிது
Hi yh h
உன் வெற்றிக்காககாத்திருக்கும் உலக தமிழர்கள்💪💪
ஆனால் தமிழக மக்கள்? விழித்து கொண்டால் தான் முடியும்…நாம் தமிழர்
விதைத்துக்கொண்டே இரு
முளைத்தால் மரம்
இல்லையேல் உரம்.
அருமை
விழா குழு ஒருங்கினைப்பாளருக்கு தாழ்மையான வேண்டுகோள்…
மேடையில் எழுத்துக்களை தமிழில் பதிவிட வேண்டுகிறேன்… நன்றி
அய்யா தங்கள் கட்சில் எனது குடும்பத்தில் அனைவரையும் இணைத்து விட்டேன்
உங்கள் மீது கொண்ட நம்பிக்கையில்
தமிழ்நாட்டின் சிறந்த வரும் கால தலைவர்
நாம் தமிழர் வெல்வோம் ஒரு நாள் விரைவில் விடியலை நோக்கி ஒரு பயணம்
🙏🙏🙏🙏🙏🙏
Super
Bro good job. Namma than bro pakkathula ullavanga kitta ellathaium pattri eduthu solli ntk kku vote poda vaikkanum
ajith velavan good
ajith velavan 👏👏👏💘💘💪💪👑
அண்ணா நீங்க என் உயிர்…..வாழ்க நீவீர் பல்லாண்டு….
அண்ணனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு விதையே…..
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
Wakeup Tamizha நல்லதை நினை நல்லதே செய்…
Miga miga arumai.
உளவுத்துறைக்கு வயிற்றைக்கழக்கியிருக்கும்.
மெய் சிலுக்க வைய்த்த உரை
எவளவு பெரிய ஆசான்.
🐯 வீரத்தமிழன் 🐯, இப்படி ஒரு இயர்கையை நேசிக்கும் தலைவரை நாம் அரியணையில் ஏற்ற வாரீர் தமிழினமே.😄😊😄😊
🐯🐯🐯✊✊✊💪💪💪
Karup Mano அருமை தோழா….👍👍👌
பிழையின்றி எழுதப் பழகுவோம் உறவே
vel soma sundhar *இயற்கை தோழா….
வணக்கம்… நாம் தமிழர்…🙏
தமிழன் டா எங்கள்அண்ணன்
காலமறிந்து களம்காண வா தமிழா
ஊடகம் ஊமையாகி போனது ஏன் ? ஏடகம் உன்னை எழுத மறுப்பது ஏன்?
புரட்சி தீ யை போர்வை கொண்டு மூடி விட முடியாது
விரைவில் அறிவு கூட்டம்
வெல்லும்
நாம் தமிழர் 👌👌👌
ஒவ்வொரு மேடையிலும் ஓது புதிய புரச்சியாளரை பற்றி அறிய வைக்கிறீர்கள்…. விரைவில் சந்திக்க ஆசை படுகிறேன்…
தமிழ் தேசியத்தின் பிள்ளைகளே. நாம் தமிழருக்கு வாக்களிப்போம்
ஆழ்ந்த கருத்து தெளிவான ஆற்றல் நிறைந்த பேச்சு.
இப்படி ஒரு இயர்கையை நேசிக்கும் தலைவரை நாம் அரியணையில் ஏற்ற வாரீர் தமிழினமே.