Erode District Tourist Places || ஈரோடு மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tourist Guide

Contact us to Add Your Business

Hello Friends! Welcome To Tourist Guide!!
________________________________________
அனைவரையும் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
👇நமது சேனலின் முக்கிய பிளேலிஸ்ட்கள் || Playlist URL:
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉

🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉

🔴Follow on Our Official Facebook Page:
👉

🔎🔎For Any Business Enquiries and Advertising Contact:
👉 touristguidetamil@gmail.com
👉 9514887932 (For Whatsapp Only)
**************************************************
இந்த வீடியோவில் ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.

ஈரோடு மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் //Erode District Tourist Places

1. பவானிசாகர் அணை // Bhavani Sagar Dam

2. திண்டல் முருகன் கோயில்// Thindal Murugan Temple

3. பவானி கூடுதுறை // Bhavani Kuduthurai

4. கொடிவேரி அணை //Kodiveri Dam

5. சென்னிமலை முருகன் கோயில் // Chennimalai Murugan Temple

6. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் // Vellode Bird Sanctuary

7. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் // Sathyamangalam Tiger Reserve

8. பண்ணாரி அம்மன் கோவில் // Arulmigu Bannari Amman Temple

9. திம்பம் மலை // Dhimbam Hills

10. ஹாசனூர் // Hasanur

11. தவளகிரி மலைக்கோயில் // Thavalagiri Murugan Temple

12. பெரியார்-அண்ணா நினைவகம் // Periyar Anna Memorial

13. வ உ சி பூங்கா // VOC Park

14. அரசு அருங்காட்சியகம் // Government Museum

15. ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில் // Arulmigu Arudra Kabaleeswarar Temple

16. கஸ்தூரி ரங்கநாதர் கோயில் // Kasthuri Ranganathar Temple

17.ப்ஃரப் நினைவாலயம் // Brough Church

18. பெரிய மாரியம்மன் கோயில் // Periya Mariyamman Temple

19. காளிங்கராயன் அணைக்கட்டு // Kalingarayan Dam

20. கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் // Kodumudi Magudeswarar Temple

21. ஒரத்துப்பாளையம் அணை // Orathupalayam Dam

22. அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் // Arulmigu Nattatreeshwarar Temple

23. ஓடபள்ளி பூங்கா // Oodapalli Park

24. பசுமை இலை கேளிக்கை பூங்கா // Green Leaf Theme Park

25. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் // Pariyur Kondathu Kaliyamman Temple

26. பர்க்ஷ்வநாத் ஜெயின் கோயில்// Parshwanath Jain Temple

27. சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் // Sivanmalai Subramaniya Swamy Temple

28. குண்டேரிபள்ளம் அணை // Kunderipallam Dam

29. பெரும்பள்ளம் அணை // Perumpallam Dam

30. வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம் // Varattupallam Reservoir

__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.

Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.

Please Subscribe to TOURIST GUIDE

~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT

#touristguide #erodetouristplaces #kodiveridam
____________________________________________________________________________________
Thanks To All

admin
Author: admin

https://www.erodedistrict.com

29 comments

 1. Tourist Guide

  🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
  👉 https://www.youtube.com/playlist?list=PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am

  🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
  👉 https://www.youtube.com/playlist?list=PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY

 2. Sundaramoorthy S

  தயவு செய்து இதெல்லாம் போடாதீர்கள், நம் அடுத்த தலைமுறைக்கு கொஞ்சமாவது வையுங்கள், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கினால் நம் இயற்கை நாசமாகி விடும், சென்னை கோவை சேலம் ஊட்டி என்று அனைத்து ஊர்களிலும் வட இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள், இழந்தது போதும் நண்பா!!!

 3. Irsath Ahamed

  iam living in heart of the erode….main city ….50 meeters in SBI main branch….150 meeters RAILWAY station…1.5 km ERODE BUSTAND….2Km COLLECTER office…iam very proude of my Erode district….

 4. Tamil Cookbook

  நம்ம ஈரோட்டில் படகு இல்லம் மற்றும் பூங்கா புதிதாக கட்டபட்டுள்ளது. படகு சவாரி மட்டும் ஆரம்பிக்கவில்லை. எனது சேனலில் பதிவிட்டுள்ளேன்..
  https://youtu.be/_CGchduzgKk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*